கிளிநொச்சியில் 18 வயதுடைய இளம் பெண் காணாமல் போயுள்ளார் – தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை!
கிளிநொச்சி, அக்கராயன்குளம், பாடசாலை வீதி பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய சுமன் அகஷியா என்ற இளம் பெண் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடனடியாக அக்கராயன் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
























































