• Latest
  • Trending
  • All
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

November 15, 2026
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

November 14, 2026
  • #15 (no title)
  • Blog
  • Contact
  • Gallery
  • Home
  • Sample Page
Sunday, November 15, 2026
  • Login
TamilPlus
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

இன்றைய இலங்கை வானிலை செய்தி – 15 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை

அக்வான் புயல் எச்சரிக்கை – இன்று 4 மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு

RelatedPosts

No Content Available

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் புயலாக வலுப்பெற்று வருவதால் இன்று நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இந்த புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த அக்வான் என்ற பெயர் சூட்டப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இன்று மழை பெய்யும் இடங்கள்

இன்று கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் வடமத்திய ஆகிய நான்கு மாகாணங்களிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

கொழும்பில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 28 பாகை செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகவும் இருக்கும். பகலில் மழை, இரவில் மேகமூட்டமான வானிலை நிலவும்.

மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரை திருகோணமலை, மட்டக்களப்பு வழியாக உள்ள கடற்பகுதி கொந்தளிப்பாக இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். இடியுடன் கூடிய மழையின் போது மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

புயல் எங்கே கரையை கடக்கும்

தற்போதைய கணிப்பின் படி இந்த புயல் எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி இரவு இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நேரடியாக கரையை கடக்கும் வாய்ப்பு குறைவு என்றாலும் அதன் தாக்கத்தால் கனமழை மற்றும் பலத்த காற்று ஏற்படலாம்.

பொதுமக்கள் இடி மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Tags: அக்வான்இலங்கைமீனவர்கள்வானிலை
Previous Post

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

Related Posts

No Content Available

Recent Posts

  • உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}
  • ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

Recent Comments

No comments to show.
  • #15 (no title)
  • Blog
  • Contact
  • Gallery
  • Home
  • Sample Page
Call us: +1 234 JEG THEME

Copyright © 2026 TamilPlus

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by CookieAdmin
No Result
View All Result
  • #15 (no title)
  • Blog
  • Contact
  • Gallery
  • Home
  • Sample Page

Copyright © 2026 TamilPlus

English