• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
பற்றி எரிந்த புதிய செம்மணி அறிக்கை

பற்றி எரிந்த புதிய செம்மணி அறிக்கை

November 17, 2026
சற்று முன் பொலிசார் அவசர எச்சரிக்கை

சற்று முன் பொலிசார் அவசர எச்சரிக்கை

November 17, 2026
கல்வி அமைச்சு சற்று முன் வெளியிட்ட முக்கிய தகவல்

கல்வி அமைச்சு சற்று முன் வெளியிட்ட முக்கிய தகவல்

November 17, 2026
35 மாணவர்கள் வைத்தியசாலையில்-வெளியான அதிர்ச்சி காரணம்

35 மாணவர்கள் வைத்தியசாலையில்-வெளியான அதிர்ச்சி காரணம்

November 17, 2026
கனடாவில் வேலைவாய்ப்பா-இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கனடாவில் வேலைவாய்ப்பா-இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

November 17, 2026
Attention, diabetics! The truth as shared

சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

November 17, 2026
new crisis for the Speaker of the Sri Lankan Parliament

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு புதிய நெருக்கடி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையில் பரபரப்பு!

November 17, 2026
A young man's courageous act to save an elderly

முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

November 17, 2026
Rising road accident fatalities in Sri Lanka

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள்! நிபுணர் குழு வெளியிட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம்!

November 17, 2026
இலங்கை சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கை சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

November 17, 2026
New legal trouble for Namal Rajapaksa

நாமல் ராஜபக்சவுக்கு புதிய சட்டச் சிக்கல்! நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!

November 17, 2026
பாழடைந்த கிணற்றில் சடலம்-அழகி உட்பட சிக்கிய மூவர்

இலங்கையை அதிர வைத்த சம்பவம்-35 வயது நபர் பலி

November 17, 2026
Tuesday, November 17, 2026
TamilPlus
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
TamilPlus
No Result
View All Result
Home இலங்கை

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

by மயூரன்
November 17, 2026
in இலங்கை
0
916
SHARES
2.6k
VIEWS
Share on Facebook
Share on Twitter

அஸ்வெசும நலன்புரி நன்மைகளை வழங்குவதற்காக வங்கிக் கணக்குகளைத் திறத்தல் மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் பணிகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைக் கோரும் காலப்பகுதி நவம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையொட்டி, தகவல்களைப் புதுப்பித்ததன் பின்னர் வௌியாகியுள்ள புதிய தகுதியான பயனாளிகளின் பெயர்ப் பட்டியலில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பயனாளிகளால் பின்பற்றப்பட வேண்டிய பிரதான நடவடிக்கைகள் சில பின்வருமாறு:

-மேற்கோள் ஆரம்பம்-

புதிய அஸ்வெசும பயனாளிகளுக்குப் பலன்களை வழங்குவதற்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட சமூகப் பாதுகாப்புப் நன்மைகள் கணக்கினைத் திறக்க வேண்டும்.

கணக்குகளை ஆரம்பிப்பதற்கான பரிந்துரை கடிதங்களை விநியோகிக்கும் பணிகள் 2026.11.17 ஆம் திகதி முதல் தமக்குரிய பிரதேச செயலகத்தின் நலன்புரிப் நன்மைகள் தகவல் பிரிவினால் மேற்கொள்ளப்படும்.

வங்கிக் கணக்கு அரச வங்கி ஒன்றின் கணக்காக இருக்க வேண்டும்.

வங்கிக் கணக்கைத் திறந்ததன் பின்னர் பயனாளிகள் மீண்டும் தமக்குரிய பிரதேச செயலகத்திற்கு வந்து சமூகப் பாதுகாப்புத் தகவல் ஆவணத்தில் கணக்குத் தகவல்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும்.

நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்துப் பயனாளிகளும் தமக்குரிய வேறு வங்கிக் கணக்குத் தகவல்களைப் பரிசோதிப்பதற்கான தமது விருப்பத்தைச் சத்தியக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

நலன்புரி நன்மைகள் சபையாலோ அல்லது குறித்த பிரதேச செயலகத்தினாலோ அவசியம் ஏற்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயனாளிகளின் வங்கிக் கணக்குத் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் ஒருங்கிணைந்து பரிசோதித்துப் பார்ப்பதற்கு இந்தச் சத்தியக் கடிதம் மூலம் பயனாளி தனது விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும்.

குறித்த சத்தியக் கடிதத்தின் மாதிரி வடிவத்தைப் பிரதேச செயலகத்தின் நலன்புரிப் நன்மைகள் தகவல் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கனவே செயலில் உள்ள அஸ்வெசும வங்கிக் கணக்கு இருக்கும் பயனாளிகள் புதிய கணக்குகளைத் திறக்க வேண்டியதில்லை.

புதிய பயனாளிகளுக்கும் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கும் நவம்பர் மாத அஸ்வெசும  கொடுப்பனவை 2026.11.27 ஆம் திகதி வழங்குவதற்கு நலன்புரிப் நன்மைகள் சபை எதிர்பார்க்கிறது.

Tags: அஸ்வெசுமஇலங்கை
Share366
Tweet229
Previous Post

கனடாவில் வேலைவாய்ப்பா-இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Next Post

35 மாணவர்கள் வைத்தியசாலையில்-வெளியான அதிர்ச்சி காரணம்

மயூரன்

மயூரன்

Next Post
35 மாணவர்கள் வைத்தியசாலையில்-வெளியான அதிர்ச்சி காரணம்

35 மாணவர்கள் வைத்தியசாலையில்-வெளியான அதிர்ச்சி காரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

November 16, 2026
நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

November 15, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
பற்றி எரிந்த புதிய செம்மணி அறிக்கை

பற்றி எரிந்த புதிய செம்மணி அறிக்கை

November 17, 2026
சற்று முன் பொலிசார் அவசர எச்சரிக்கை

சற்று முன் பொலிசார் அவசர எச்சரிக்கை

November 17, 2026
கல்வி அமைச்சு சற்று முன் வெளியிட்ட முக்கிய தகவல்

கல்வி அமைச்சு சற்று முன் வெளியிட்ட முக்கிய தகவல்

November 17, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • Home
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.