• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
ew discovery by Chinese scientists

வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

November 19, 2026
குடும்பதகராறு-மனைவிக்கு எதிராக கணவன் எடுத்த பயங்கர முடிவு

குடும்பதகராறு-மனைவிக்கு எதிராக கணவன் எடுத்த பயங்கர முடிவு

November 19, 2026
அதிர்ந்தது சவூதி

அதிர்ந்தது சவூதி

November 19, 2026
ADVERTISEMENT
Action taken by a judge in Sri Lanka! Judge and wife

இலங்கையில் நீதிபதிக்கு நேர்ந்த அதிரடி நடவடிக்கை! கொழும்பில் நீதிபதியும் மனைவியும் அதிரடியாகக் கைது!

November 19, 2026
Tragedy as 5 lives from the same family

ஒரே குடும்பத்தில் 5 உயிர்கள் பலியான சோகம்! நடந்தது என்ன?

November 19, 2026
Horrific incident involving a Tamil woman

பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

November 19, 2026
A 13-year-old girl brings pride to Valvettithurai

யாழ். வல்வெட்டித்துறைக்குப் பெருமை சேர்த்த 13 வயதுச் சிறுமி! குவியும் பாராட்டுக்கள்!

November 19, 2026
secret hidden behind the yellow color of gold

தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

November 19, 2026
யாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

யாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

November 19, 2026
Tragedy strikes four members of the same

கடுவலையில் கோரத் தீ விபத்து! ஒரே குடும்பத்தின் நால்வருக்கு நேர்ந்த துயரம்!

November 19, 2026
இலங்கையை அதிர வைத்த சம்பவம்-பெற்றோர்களே அவதானம்-தாய்மாமன் உட்பட பலரால்

10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம்-கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் எடுத்த முடிவு

November 19, 2026
Mysterious dead body found floating in the water

கொழும்பு துறைமுகக் கடலில் மிதந்த மர்மச் சடலம்! கொழும்பு துறைமுகத்தில் அதிர்ச்சிச் சம்பவம்!

November 19, 2026
சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகம்-இனி இவர்களுக்கு எதிலும் வெற்றிதான்

சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகம்-இனி இவர்களுக்கு எதிலும் வெற்றிதான்

November 19, 2026
TamilPlus
  • Home
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    ew discovery by Chinese scientists

    வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
Home Lifestyle Health

வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

by Thuva Stela
November 19, 2026
in Health, உலகம்
0
ew discovery by Chinese scientists

ew discovery by Chinese scientists

491
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter
ADVERTISEMENT

வழுக்கை மற்றும் முடி உதிர்வுப் பிரச்சினைக்குத் தீர்வாக, முடி மீண்டும் வளர்ச்சியடைவதைத் தூண்டும் புதிய மின்னணுச் சீப்பை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்தச் சீப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெறும் 28 நாட்களில் ஆய்வக எலிகளின் வழுக்கையான பகுதிகளில் சுமார் 98 சதவீதம் முடி வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RelatedPosts

அதிர்ந்தது சவூதி

உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

பெய்ஜிங்கில் உள்ள பெய்ஹாங் பல்கலைக்கழகம் மற்றும் ஹொங்கொங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்தச் சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இதற்கு ‘Detangle’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி ‘Nature Communications’ என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இந்தச் சாதனம் மிதமான மின்தூண்டல் மற்றும் முடி வேர்களுக்கு நேரடியாகச் சிகிச்சை மூலக்கூறுகளைச் செலுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

சாதாரண முடி உதிர்வு சிகிச்சைகளில் வெளிப்புறமாக மருந்துகள் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த மின்னணுச் சீப்பின் பற்களில் பொருத்தப்பட்டுள்ள நுண்ணிய மின்முனைகள் ஊடாக மின்துடிப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இதன் மூலம் சிகிச்சைக்கான மூலக்கூறுகள் தோலின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று முடி வேர்களைச் சென்றடைவதற்கு உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மரபணு மற்றும் ஹோர்மோன் சார்ந்த வழுக்கை பாதிப்பு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட எலிகளில் இந்தச் சாதனம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மின்தூண்டல் மற்றும் சிகிச்சை மூலக்கூறுகள் இணைந்து பயன்படுத்தப்பட்ட எலிகளில் 28 நாட்களுக்குப் பின்னர் சுமார் 97.85 சதவீத முடி வளர்ச்சி பதிவாகியுள்ளது.

அதேவேளை, முடி உதிர்வுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மினொக்சிடில் (Minoxidil) மருந்து பயன்படுத்தப்பட்ட எலிகளில் சுமார் 70 சதவீத முடி வளர்ச்சியே பதிவாகியுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றாடம் பயன்படுத்தும் சீப்பு போன்ற வடிவத்தில் இந்தச் சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், முடி உதிர்வுக்கான சிகிச்சையை இலகுவாக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும், இந்த ஆய்வு இதுவரை விலங்குகளில் மாத்திரமே வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களில் முடி மீண்டும் வளர்வதை உறுதிப்படுத்தும் மருத்துவப் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, மனிதர்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் இதன் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்டகாலப் பக்கவிளைவுகள் குறித்து மேலதிக ஆய்வுகளும் மருத்துவப் பரிசோதனைகளும் அவசியம் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் வழுக்கைப் பிரச்சினைக்கான புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கும் ஆய்வில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Tags: china combworld
Share196
Tweet123
Previous Post

இலங்கையில் நீதிபதிக்கு நேர்ந்த அதிரடி நடவடிக்கை! கொழும்பில் நீதிபதியும் மனைவியும் அதிரடியாகக் கைது!

Next Post

அதிர்ந்தது சவூதி

Thuva Stela

Thuva Stela

Related Posts

அதிர்ந்தது சவூதி

அதிர்ந்தது சவூதி

by மயூரன்
November 19, 2026
0
1.5k

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் நிதி மையம் மீது பாரியளவிலான குரூஸ் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்....

A 7-year-old boy built a coffin for his living father

உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

by Thuva Stela
November 19, 2026
0
1.8k

சீனாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு சிறிய சவப்பெட்டி செய்துள்ள காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த Wang (வாங்க்) என்ற 7...

A wife’s shocking gift to her husband

பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

by Thuva Stela
November 19, 2026
0
1.4k

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பன்றி வளர்ப்பதற்கு தடை விதித்த தனது கணவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கெய்லா தாம்சன்...

7 warning signs of a heart attack

மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

by Thuva Stela
November 18, 2026
0
1.4k

மாரடைப்பு என்பது இதயத் தசைகளுக்குத் தேவையான இரத்தமும் ஆக்சிஜனும் சரியாகக் கிடைக்காமல், இரத்தக்குழாய் அடைப்பால் இதயத் திசுக்கள் சேதமடையும் அல்லது இறக்கும் ஒரு தீவிரமான மருத்துவ அவசர...

Next Post
அதிர்ந்தது சவூதி

அதிர்ந்தது சவூதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

November 16, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
குடும்பதகராறு-மனைவிக்கு எதிராக கணவன் எடுத்த பயங்கர முடிவு

குடும்பதகராறு-மனைவிக்கு எதிராக கணவன் எடுத்த பயங்கர முடிவு

November 19, 2026
அதிர்ந்தது சவூதி

அதிர்ந்தது சவூதி

November 19, 2026
ew discovery by Chinese scientists

வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

November 19, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.