• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
United Nations' International Court of Justice

இனப்படுகொலை விவகாரம்! ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

November 20, 2026
Diabetes! Dangers You Are Unaware Of

நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

November 20, 2026
New controversy in the Chemmani mass grave

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் புதிய சர்ச்சை! CID வெளியிட்ட தகவல்!

November 20, 2026
ADVERTISEMENT
Tragedy strikes a well-known musician

பிரபல இசைக்கலைஞருக்கு நேர்ந்த சோகம்! பொலிஸார் தீவிர விசாரணை!

November 20, 2026
இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

November 20, 2026
பிரதமரின் அதிரடி திட்டம்

பிரதமரின் அதிரடி திட்டம்

November 20, 2026
Important announcement for 2026 Ordinary Level examination

2026 சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 20, 2026
இலங்கையில் திருமண வயதை 16 ஆக குறைக்கவேண்டும்-பிரபலம் கொந்தளிப்பு

இலங்கையில் திருமண வயதை 16 ஆக குறைக்கவேண்டும்-பிரபலம் கொந்தளிப்பு

November 20, 2026
bizarre incident orchestrated by a mysterious

ஆசிரியர் வேடத்தில் வந்த மர்ம நபர் அரங்கேற்றிய நூதன சம்பவம்

November 20, 2026
Rajapaksas are behind Kassapa Thero’s criticism

நீதிமன்றத்தை விமர்சித்த கஸ்ஸப்ப தேரர் பின்னணியில் ராஜபக்சர்கள்!

November 20, 2026
விஷ யோகம்-ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள்-அவதானம் தேவை

விஷ யோகம்-ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள்-அவதானம் தேவை

November 20, 2026
Warning to the public regarding government

இன்று முடங்கவுள்ள அரச நிறுவனங்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை

November 20, 2026
Attention, garlic consumers

பூண்டு சாப்பிடுபவர்களே அவதானம்! ஆபத்துகள் குறித்து மருத்துவ எச்சரிக்கை!

November 20, 2026
TamilPlus
  • Home
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    Diabetes! Dangers You Are Unaware Of

    நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

    Attention, garlic consumers

    பூண்டு சாப்பிடுபவர்களே அவதானம்! ஆபத்துகள் குறித்து மருத்துவ எச்சரிக்கை!

    ew discovery by Chinese scientists

    வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
Home உலகம்

இனப்படுகொலை விவகாரம்! ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

by Thuva Stela
November 20, 2026
in உலகம்
0
United Nations' International Court of Justice

United Nations' International Court of Justice

491
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter
ADVERTISEMENT

2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் சுமார் 10,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

குறித்த படுகொலைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், சிறுபான்மையினரின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கிலேயே இந்த இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நீதிமன்றம் நேற்று (19) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

RelatedPosts

வானுயரக் கட்டிடத்தில் ஆபத்தான சாகசம்! உலகையே அதிரவைத்த 18 வயது இளம்பெண்!

அதிர்ந்தது சவூதி

வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

நெதர்லாந்தின் உள்ள நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை வாசித்த நீதிமன்றத் தலைவர் யூஜி இவாசாவா, “மியன்மார் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா பொதுமக்களைக் கொன்று குவித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிராகப் பரவலான பாலியல் வன்முறைகளையும், குழந்தைகளுக்கு எதிராகக் கொடூரத் தாக்குதல்களையும் நடத்தியதோடு, உயிர் தப்பி ஓடிய மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்” எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், வடக்கு ரக்கைன் (Rakhine) மாநிலத்தில் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ‘தூய்மைப்படுத்தும் நடவடிக்கை’ என்ற பெயரில் மியன்மார் இராணுவம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

இதில் கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, பல இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடான பங்களாதேஷிற்கு அகதிகளாகத் தப்பிச் சென்றனர்.

இதனை ஒரு சட்டபூர்வமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என மியன்மார் நியாயப்படுத்தி வந்த நிலையில், 1948ஆம் ஆண்டின் இனப்படுகொலை தடுப்பு உடன்படிக்கையை மியன்மார் மீறியுள்ளதாகக் கூறி, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆப்பிரிக்க நாடான காம்பியா (Gambia) 2019ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

முன்னதாக 2007இல் 1995 செர்ப்ரெனிகா படுகொலையைத் தடுக்கத் தவறியதாக செர்பியா மீது தீர்ப்பளிக்கப்பட்டிருந்த போதிலும், சர்வதேச நீதிமன்ற வரலாற்றில் ஒரு நாடு இனப்படுகொலையில் ஈடுபட்டதாகத் தீர்ப்பளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.  தற்போது பங்களாதேஷின் காக்ஸ் பஜார் (Cox’s Bazar) முகாம்களில் சுமார் 12 இலட்சம் ரோஹிங்கியா அகதிகள் நோய்கள், நிலச்சரிவு மற்றும் அடிப்படை வசதிகளற்ற மிக மோசமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களுக்கு முழுக் குடியுரிமை வழங்கி, தாயகம் திரும்புவதற்கான பாதுகாப்பான சூழலையும் இழப்பீடுகளையும் மியன்மார் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தக்கூடியது என்றாலும், இதனை நடைமுறைப்படுத்த ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் முறைப்பாடு அளிப்பதை தவிர நீதிமன்றத்திற்கு நேரடி அதிகாரங்கள் இல்லை.

மேலும், காசா போர் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராகத் தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கும், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிரான வழக்கும் இதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மியன்மார் மீதான இந்தத் தீர்ப்பு உலகளாவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Tags: Genocide issueworld
Share196
Tweet123
Previous Post

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் புதிய சர்ச்சை! CID வெளியிட்ட தகவல்!

Next Post

நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

Thuva Stela

Thuva Stela

Related Posts

18-year-old young woman has left the whole world

வானுயரக் கட்டிடத்தில் ஆபத்தான சாகசம்! உலகையே அதிரவைத்த 18 வயது இளம்பெண்!

by Thuva Stela
November 20, 2026
0
1.4k

உலகின் மிக மெல்லிய வானுயரக் கட்டிடங்களில் ஒன்றான நியூயோர்க்கின் 'ஸ்டெய்ன்வே டவர்' கட்டிடத்தின் வெளிப்புறத்தில் சட்டவிரோதமாக ஏறிய 18 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

அதிர்ந்தது சவூதி

அதிர்ந்தது சவூதி

by மயூரன்
November 19, 2026
0
2.7k

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மற்றும் நிதி மையம் மீது பாரியளவிலான குரூஸ் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்....

ew discovery by Chinese scientists

வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

by Thuva Stela
November 19, 2026
0
1.5k

வழுக்கை மற்றும் முடி உதிர்வுப் பிரச்சினைக்குத் தீர்வாக, முடி மீண்டும் வளர்ச்சியடைவதைத் தூண்டும் புதிய மின்னணுச் சீப்பை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்தச் சீப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட...

A 7-year-old boy built a coffin for his living father

உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

by Thuva Stela
November 19, 2026
0
3.1k

சீனாவைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு சிறிய சவப்பெட்டி செய்துள்ள காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த Wang (வாங்க்) என்ற 7...

Next Post
Diabetes! Dangers You Are Unaware Of

நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

November 19, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
Diabetes! Dangers You Are Unaware Of

நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

November 20, 2026
United Nations' International Court of Justice

இனப்படுகொலை விவகாரம்! ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

November 20, 2026
New controversy in the Chemmani mass grave

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் புதிய சர்ச்சை! CID வெளியிட்ட தகவல்!

November 20, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.