• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
An unforgettable figure in the history of the

மலையக வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை!

November 20, 2026
A major danger for ice cream lovers

இலங்கையில் ஐஸ் கிரீம் பிரியர்களுக்கு பாரிய ஆபத்து

November 20, 2026
Diabetes! Dangers You Are Unaware Of

நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

November 20, 2026
ADVERTISEMENT
United Nations' International Court of Justice

இனப்படுகொலை விவகாரம்! ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

November 20, 2026
New controversy in the Chemmani mass grave

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் புதிய சர்ச்சை! CID வெளியிட்ட தகவல்!

November 20, 2026
Tragedy strikes a well-known musician

பிரபல இசைக்கலைஞருக்கு நேர்ந்த சோகம்! பொலிஸார் தீவிர விசாரணை!

November 20, 2026
இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

November 20, 2026
பிரதமரின் அதிரடி திட்டம்

பிரதமரின் அதிரடி திட்டம்

November 20, 2026
Important announcement for 2026 Ordinary Level examination

2026 சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 20, 2026
இலங்கையில் திருமண வயதை 16 ஆக குறைக்கவேண்டும்-பிரபலம் கொந்தளிப்பு

இலங்கையில் திருமண வயதை 16 ஆக குறைக்கவேண்டும்-பிரபலம் கொந்தளிப்பு

November 20, 2026
bizarre incident orchestrated by a mysterious

ஆசிரியர் வேடத்தில் வந்த மர்ம நபர் அரங்கேற்றிய நூதன சம்பவம்

November 20, 2026
Rajapaksas are behind Kassapa Thero’s criticism

நீதிமன்றத்தை விமர்சித்த கஸ்ஸப்ப தேரர் பின்னணியில் ராஜபக்சர்கள்!

November 20, 2026
விஷ யோகம்-ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள்-அவதானம் தேவை

விஷ யோகம்-ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள்-அவதானம் தேவை

November 20, 2026
TamilPlus
  • Home
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    Diabetes! Dangers You Are Unaware Of

    நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

    Attention, garlic consumers

    பூண்டு சாப்பிடுபவர்களே அவதானம்! ஆபத்துகள் குறித்து மருத்துவ எச்சரிக்கை!

    ew discovery by Chinese scientists

    வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
Home இலங்கை

மலையக வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை!

by Thuva Stela
November 20, 2026
in இலங்கை
0
An unforgettable figure in the history of the

An unforgettable figure in the history of the

491
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter
ADVERTISEMENT

மலையக மக்களின் அரசியல், தொழிற்சங்க மற்றும் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின் 42ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, 2026.11.19ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மடக்கும்புர தோட்டத்தில் நினைவஞ்சலி நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

RelatedPosts

இலங்கையில் ஐஸ் கிரீம் பிரியர்களுக்கு பாரிய ஆபத்து

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் புதிய சர்ச்சை! CID வெளியிட்ட தகவல்!

பிரபல இசைக்கலைஞருக்கு நேர்ந்த சோகம்! பொலிஸார் தீவிர விசாரணை!

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கமைய நடைபெற்ற இந்நிகழ்வில், மடக்கும்புர தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின் நினைவுத் தூபியில் மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளர், தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர், நிர்வாகச் செயலாளர், உப தலைவர்கள், உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள் மற்றும் தலைவிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

1914ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதி மடக்கும்புர தோட்டத்தில் பிறந்த சி.வி. வேலுப்பிள்ளை, ஆசிரியர், கவிஞர், நாவலாசிரியர், இதழாளர், தொழிற்சங்கவாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவங்களைத் தனது எழுத்துக்களிலும் பொதுப்பணிகளிலும் வெளிப்படுத்திய அவர், மலையக இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

1947ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் தலவாக்கலைத் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அவர், மலையக மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் பணியாற்றினார். தொழிலாளர்களின் சம்பளம், தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உருவாக்கத்தில் வி.கே. வெள்ளையனுடன் இணைந்து பங்காற்றிய சி.வி. வேலுப்பிள்ளை, அச்சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். தொழிலாளர்களை ஒன்றிணைப்பதிலும் அவர்களின் உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுப்பதிலும் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றது.

அவரது இலக்கியப் படைப்புகள் மலையக மக்களின் உழைப்பு, வறுமை, வாழ்விடப் பாதுகாப்பின்மை மற்றும் சமூக அனுபவங்களைப் பதிவு செய்தன. In Ceylon’s Tea Garden, Born to Labour, வீடற்றவன் ஆகிய படைப்புகள் அவரது எழுத்துப் பணியின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடுகளாகும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதிய அவர், மலையக மக்களின் வாழ்க்கையைப் பரந்த வாசகர் வட்டத்திற்குக் கொண்டு சென்றார்.

மேலும், மலையக மக்களின் வாய்மொழி மரபுகளையும் நாட்டுப்புறப் பாடல்களையும் தொகுத்துப் பாதுகாத்த அவர், மலைநாட்டு மக்கள் பாடல்கள் என்ற நூலையும் வெளியிட்டார். கதை, மாவலி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் செயற்பட்டு இலக்கியத்திற்கும் சமூக விழிப்புணர்வுக்கும் பங்களித்தார்.

1984ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி தனது 70ஆவது வயதில் சி.வி. வேலுப்பிள்ளை காலமானார்.

அவரது மறைவின் 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் வாழ்க்கையை இலக்கியத்தில் பதிவு செய்வதற்காகவும் அவர் ஆற்றிய பணிகள் நினைவுகூரப்படுகின்றன.

Tags: இலங்கை
Share196
Tweet123
Previous Post

நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

Next Post

இலங்கையில் ஐஸ் கிரீம் பிரியர்களுக்கு பாரிய ஆபத்து

Thuva Stela

Thuva Stela

Related Posts

A major danger for ice cream lovers

இலங்கையில் ஐஸ் கிரீம் பிரியர்களுக்கு பாரிய ஆபத்து

by Thuva Stela
November 20, 2026
0
1.4k

இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் தொடர்பில் விசேட சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மனித நுகர்வுக்கு ஏற்ற தரங்களுக்கு அமைவாக ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்காக இந்த...

New controversy in the Chemmani mass grave

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் புதிய சர்ச்சை! CID வெளியிட்ட தகவல்!

by Thuva Stela
November 20, 2026
0
1.4k

விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் தற்போது தன்னால் அதனை அடையாளம் காட்ட முடியாது என சோமரத்ன ராஜபக்ச , தமக்கு வாக்குமூலம் தந்ததாக...

Tragedy strikes a well-known musician

பிரபல இசைக்கலைஞருக்கு நேர்ந்த சோகம்! பொலிஸார் தீவிர விசாரணை!

by Thuva Stela
November 20, 2026
0
1.4k

கொழும்பு, அத்துருரிய பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பிரபல ஒளிப்பதிவாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிரபல இசைக்கலைஞர் விக்டர் ரத்நாயக்கவின் தம்பியான 65 வயதான ரத்நாயக்க...

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

by மயூரன்
November 20, 2026
0
1.7k

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய,...

Next Post
A major danger for ice cream lovers

இலங்கையில் ஐஸ் கிரீம் பிரியர்களுக்கு பாரிய ஆபத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

November 19, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
A major danger for ice cream lovers

இலங்கையில் ஐஸ் கிரீம் பிரியர்களுக்கு பாரிய ஆபத்து

November 20, 2026
An unforgettable figure in the history of the

மலையக வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை!

November 20, 2026
Diabetes! Dangers You Are Unaware Of

நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

November 20, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.