அம்பாறை மல்வத்தை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்! அம்பாறை மாவட்டம், மல்வத்தை பிரதான வீதியில் நேற்று (20) வெள்ளிக்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. ...