• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
young man in Nallur, Jaffna, took a drastic step

யாழ். நல்லூரில் பொலிஸாரைக் கண்டதும் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

November 18, 2026
அநுர அரசின் மற்றுமொரு அதிரடி

அநுர அரசின் மற்றுமொரு அதிரடி

November 18, 2026
பிரபல பிக்குவிற்கு உச்ச நீதிமன்று அதிரடி தீர்ப்பு

பிரபல பிக்குவிற்கு உச்ச நீதிமன்று அதிரடி தீர்ப்பு

November 18, 2026
தந்தை தயாரித்த வினாபத்திரம்; அரச பரீட்சையில் முதலிடம் பெற்ற மகன்

தந்தை தயாரித்த வினாபத்திரம்; அரச பரீட்சையில் முதலிடம் பெற்ற மகன்

November 18, 2026
தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்-தவிக்கும் குடும்பம்

தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்-தவிக்கும் குடும்பம்

November 18, 2026
​தோட்ட மக்களின் துயரம்: டிஜிட்டல் கனவிலும் தொடரும் அவலங்கள் – கதிரையில் நகரும் நோயாளிகளின் வாழ்க்கை!

​தோட்ட மக்களின் துயரம்: டிஜிட்டல் கனவிலும் தொடரும் அவலங்கள் – கதிரையில் நகரும் நோயாளிகளின் வாழ்க்கை!

November 18, 2026
மஞ்சள் ஜெர்சியின் மகத்தான சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? விடைபெறுகிறாரா தல தோனி!

மஞ்சள் ஜெர்சியின் மகத்தான சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? விடைபெறுகிறாரா தல தோனி!

November 18, 2026
இலங்கையை அதிர வைத்த சம்பவம்-பெற்றோர்களே அவதானம்-தாய்மாமன் உட்பட பலரால்

இலங்கையை அதிர வைத்த சம்பவம்-பெற்றோர்களே அவதானம்-தாய்மாமன் உட்பட பலரால்

November 18, 2026
nnouncement by Prime Minister Harini Amarasuriya

இலங்கையின் பாடசாலைக் கல்வியில் புதிய மாற்றங்கள்! பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

November 18, 2026
distressing incident befalls a female student

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

November 18, 2026
Special information emerges regarding Mahinda Rajapaksa

மகிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியான விசேட தகவல்! சிறையிலிருந்து நாமல் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி!

November 18, 2026
Urgent warning issued for people in several

யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை!

November 18, 2026
தந்தையும் மகன்களும் நீதிமன்ற வளாகத்தில் தகாத செயல்

பேரூந்து நிலையத்தில் நின்ற நபரால் பதறிய மக்கள்

November 18, 2026
Wednesday, November 18, 2026
TamilPlus
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

யாழ். நல்லூரில் பொலிஸாரைக் கண்டதும் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

by Thuva Stela
November 18, 2026
in இலங்கை
0
young man in Nallur, Jaffna, took a drastic step

young man in Nallur, Jaffna, took a drastic step

578
SHARES
1.7k
VIEWS
Share on Facebook
Share on Twitter

யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற காவல்துறையினரைக் கண்டதும்,  குறித்த நபர் தனது கழுத்தைத் தானே அறுத்துத் தப்பிக்க முயன்றுள்ளார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். நல்லூரை அண்டிய பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அவரை அழைத்துவர நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காவல்துறையினர் அவரது வீட்டுக்குச் சென்றனர்.

இதன்போது காவல்துறையினரைக் கண்ட அந்த இளைஞர், வீட்டின் ஜன்னலை உடைத்து அந்தக் கண்ணாடித் துண்டின் மூலம் தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முயன்றுள்ளார்.இதனையடுத்து, காவல்துறையினரால் உடனடியாக மீட்கப்பட்ட மேற்படி இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கழுத்தை அறுக்க முயன்றபோதும் அவருக்குப் பாரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படாத காரணத்தால், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையின் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: jaffna boyஇலங்கை
Share231
Tweet145
Previous Post

இலங்கையின் பாடசாலைக் கல்வியில் புதிய மாற்றங்கள்! பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Next Post

இலங்கையை அதிர வைத்த சம்பவம்-பெற்றோர்களே அவதானம்-தாய்மாமன் உட்பட பலரால்

Thuva Stela

Thuva Stela

Next Post
இலங்கையை அதிர வைத்த சம்பவம்-பெற்றோர்களே அவதானம்-தாய்மாமன் உட்பட பலரால்

இலங்கையை அதிர வைத்த சம்பவம்-பெற்றோர்களே அவதானம்-தாய்மாமன் உட்பட பலரால்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

November 16, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
அநுர அரசின் மற்றுமொரு அதிரடி

அநுர அரசின் மற்றுமொரு அதிரடி

November 18, 2026
பிரபல பிக்குவிற்கு உச்ச நீதிமன்று அதிரடி தீர்ப்பு

பிரபல பிக்குவிற்கு உச்ச நீதிமன்று அதிரடி தீர்ப்பு

November 18, 2026
தந்தை தயாரித்த வினாபத்திரம்; அரச பரீட்சையில் முதலிடம் பெற்ற மகன்

தந்தை தயாரித்த வினாபத்திரம்; அரச பரீட்சையில் முதலிடம் பெற்ற மகன்

November 18, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • Home
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.