• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
Twin sisters who amazed the world

உலகையே வியக்க வைத்த இரட்டை சகோதரிகள்! கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பு!

November 21, 2026
கொழும்பை அதிர வைத்த விபத்து-பெண் உட்பட இருவர் பலி

கொழும்பை அதிர வைத்த விபத்து-பெண் உட்பட இருவர் பலி

November 21, 2026
யாழில் உற்ற நண்பனுக்கு இளைஞன் அரங்கேற்றிய கொடூரம்

யாழை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் உயிரிழப்பு

November 21, 2026
ADVERTISEMENT
man who tried to hide a gemstone

இரத்தினக்கல்லை மறைக்க முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்!

November 21, 2026
Will Namal Rajapaksa’s wife, Limini Rajapaksa

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்சவா? ஆரம்பமான புதிய பிரச்சாரம்!

November 21, 2026
Gotabaya Rajapaksa attempts to flee abroad

கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி, பரபரப்புத் தகவல்கள்!

November 21, 2026
தங்களுக்குள்ளே அடித்து சாகும் இஸ்லாமிய நாடுகள்-குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் பலி

தங்களுக்குள்ளே அடித்து சாகும் இஸ்லாமிய நாடுகள்-குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் பலி

November 21, 2026
Namal Rajapaksa mentally affected

நாமல் ராஜபக்ச மனதளவில் பதிப்படைந்துள்ளாரா? பொதுஜன பெரமுன வெளியிட்ட தகவல்!

November 21, 2026
நாட்டையே உலுக்கிய தீ விபத்து-உயிரிழந்த சடலங்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டையே உலுக்கிய தீ விபத்து-உயிரிழந்த சடலங்கள் தொடர்பில் வெளியான தகவல்

November 21, 2026
Boys aged 12 and 15 go missing

12 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் மாயம்!

November 21, 2026
Important announcement for those waiting to purchase

இலங்கையில் வாகனம் வாங்கக் காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

November 21, 2026
Overwhelming support for the 2027 budget

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு அமோக ஆதரவு! 2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

November 21, 2026
நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரம்

நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரம்

November 21, 2026
TamilPlus
  • Home
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Twin sisters who amazed the world

    உலகையே வியக்க வைத்த இரட்டை சகோதரிகள்! கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பு!

    Shocking details emerge during the investigation

    அழகாக மாற நினைத்த 33 வயதுத் தாய்க்கு நேர்ந்த துயரம்! ஐந்து பிள்ளைகள் தாயை இழந்த பரிதாபம்!

    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports
    Eelam Tamil woman sweeps Australia’s top music

    அவுஸ்திரேலியாவின் உயரிய இசை விருதுகளை அள்ளிய ஈழத் தமிழ்ப் பெண்!

    Chaos at the final match! Demand for action

    இறுதிப் போட்டியில் ஏற்பட்ட குழப்பம்! லீக் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    Diabetes! Dangers You Are Unaware Of

    நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

    Attention, garlic consumers

    பூண்டு சாப்பிடுபவர்களே அவதானம்! ஆபத்துகள் குறித்து மருத்துவ எச்சரிக்கை!

    ew discovery by Chinese scientists

    வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
Home News World

உலகையே வியக்க வைத்த இரட்டை சகோதரிகள்! கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பு!

by Thuva Stela
November 21, 2026
in World, உலகம்
0
Twin sisters who amazed the world

Twin sisters who amazed the world

491
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter
ADVERTISEMENT

ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட இரட்டை சகோதரிகள், தங்களது உடலில் சராசரியாக 70 சதவீதப் பகுதிகளில் பச்சை குத்திக்கொண்டு, ‘உலகின் அதிக பச்சை குத்திக்கொண்ட பெண் இரட்டையர்கள்’ என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இரட்டை சகோதரிகள் அலைன் காலியானோ மற்றும் அலீனா ஹான்லே. இவர்கள், சிறுவயதில் தங்களது அம்மாவிடம் தலா ஒரே ஒரு டாட்டூ மட்டுமே குத்திக்கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், முதல் டாட்டூ குத்திய பிறகு ஏற்பட்ட அதீத ஆர்வத்தால், தங்களது உடலின் பெரும்பகுதியை வண்ணமயமான ஓவியங்களால் நிரப்பத் தொடங்கினர்.

RelatedPosts

தங்களுக்குள்ளே அடித்து சாகும் இஸ்லாமிய நாடுகள்-குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் பலி

டொயோட்டா வாகனங்களில் உயிருக்கு ஆபத்தான கோளாறு!

அழகாக மாற நினைத்த 33 வயதுத் தாய்க்கு நேர்ந்த துயரம்! ஐந்து பிள்ளைகள் தாயை இழந்த பரிதாபம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் இவர்கள், ‘பெட்டூனியா ட்வின்ஸ்இங்க்’ என்ற பெயரில் சொந்தமாக டாட்டூ ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2025-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் கின்னஸ் போட்டி நடைபெற்றது.

அதில் தங்களது உடலில் சராசரியாக 70 சதவீதப் பகுதிகளில் பச்சை குத்திக்கொண்ட அதிகாரப்பூர்வ அளவீட்டின் மூலம் இவர்களின் சாதனை உறுதி செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

இதையடுத்து ‘கின்னஸ் உலக சாதனைகள் 2027’ புத்தகத்திலும் இவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இருவரும் ஒருவருக்கொருவர் மாதம் ஒரு முறையாவது புதிய டாட்டூக்களைப் போட்டுக்கொள்வதால், இவர்களின் உடலில் உள்ள பச்சைக் குத்தல்களின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சமூக வலைதளங்களிலும் ‘பெட்டூனியா ட்வின்ஸ்’ என்ற பெயரில் இவர்கள் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளனர்.

Tags: twin sistersworld record
Share196
Tweet123
Previous Post

யாழை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் உயிரிழப்பு

Next Post

கொழும்பை அதிர வைத்த விபத்து-பெண் உட்பட இருவர் பலி

Thuva Stela

Thuva Stela

Related Posts

தங்களுக்குள்ளே அடித்து சாகும் இஸ்லாமிய நாடுகள்-குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் பலி

தங்களுக்குள்ளே அடித்து சாகும் இஸ்லாமிய நாடுகள்-குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் பலி

by மயூரன்
November 21, 2026
0
1.4k

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியினால் யேமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுகம் மற்றும் மேலும் சில இலக்குகள் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 11...

Life-threatening defect in Toyota

டொயோட்டா வாகனங்களில் உயிருக்கு ஆபத்தான கோளாறு!

by Thuva Stela
November 21, 2026
0
1.4k

டகாடா (Takata) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முன் இருக்கை பயணிகளுக்கான ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்கள் வெடித்து, உலோகத் துண்டுகளைப் பயணிகள் மீது வீசி, கடுமையான காயம் அல்லது மரண அபாயத்தை...

Shocking details emerge during the investigation

அழகாக மாற நினைத்த 33 வயதுத் தாய்க்கு நேர்ந்த துயரம்! ஐந்து பிள்ளைகள் தாயை இழந்த பரிதாபம்!

by Thuva Stela
November 21, 2026
0
1.6k

பிரித்தானியாவில், அழகுத் திருத்தச் சிகிச்சை மேற்கொண்ட பின்னர் உயிரிழந்த 33 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் அலிஸ் வெப் (Alice Webb) தொடர்பான மரண விசாரணையில் பல...

Eelam Tamil woman sweeps Australia’s top music

அவுஸ்திரேலியாவின் உயரிய இசை விருதுகளை அள்ளிய ஈழத் தமிழ்ப் பெண்!

by Thuva Stela
November 20, 2026
0
1.5k

அகதியாகத் தொடங்கிய பயணம் இன்று சர்வதேச இசை மேடையில்.. அவுஸ்திரேலியாவின் உயரிய விருதுகளை வென்று தமிழ் சமூகத்திற்குப் பெருமை சேர்த்த பாடகி! அவுஸ்திரேலியாவின் மிக உயரிய இசை...

Next Post
கொழும்பை அதிர வைத்த விபத்து-பெண் உட்பட இருவர் பலி

கொழும்பை அதிர வைத்த விபத்து-பெண் உட்பட இருவர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

November 19, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
கொழும்பை அதிர வைத்த விபத்து-பெண் உட்பட இருவர் பலி

கொழும்பை அதிர வைத்த விபத்து-பெண் உட்பட இருவர் பலி

November 21, 2026
Twin sisters who amazed the world

உலகையே வியக்க வைத்த இரட்டை சகோதரிகள்! கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பு!

November 21, 2026
யாழில் உற்ற நண்பனுக்கு இளைஞன் அரங்கேற்றிய கொடூரம்

யாழை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் உயிரிழப்பு

November 21, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.