பெருந்தோட்டச் சமூகத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக இந்திய ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படவுள்ள 60 ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டம், இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்தா வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கான இறுதி அனுமதியை ...