• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விருச்சிகத்தினுள் நுழையும் நவக்கிரக இளவரசன்-இனி இவர்களுக்கு பொற்காலம் தான்

விருச்சிகத்தினுள் நுழையும் நவக்கிரக இளவரசன்-இனி இவர்களுக்கு பொற்காலம் தான்

November 21, 2026
Pillayan, who has been in remand for a long time

நீண்டகாலமாக விளக்கமறியலில் உள்ள பிள்ளையான்! மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு!

November 21, 2026
new shift in student education

மாணவர்களின் கல்வியில் புதிய மாற்றம்! இந்தியாவின் ஒத்துழைப்புடன் புதிய திட்டம்!

November 21, 2026
ADVERTISEMENT
Another 36-year-old man dies suddenly

பொலிஸ் காவலில் மீண்டும் 36 வயது நபர் திடீர் உயிரிழப்பு!

November 21, 2026
distressing incident befell 36 students

காலை உணவை உட்கொண்ட பின்னர் 36 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

November 21, 2026
Complaints from parents and teachers!

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முறைப்பாடுகள்! அதிபர்களுக்கு எதிராகக் கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை!

November 21, 2026
Important announcement regarding government job

அரச வேலைவாய்ப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு! மகிழ்ச்சியான அறிவிப்பு!

November 21, 2026
Shocking details emerge during the investigation

அழகாக மாற நினைத்த 33 வயதுத் தாய்க்கு நேர்ந்த துயரம்! ஐந்து பிள்ளைகள் தாயை இழந்த பரிதாபம்!

November 21, 2026
பெற்றோர்களே அவதானம்-மூவர் மாயம்-ஒருவர் சடலமாக

பெற்றோர்களே அவதானம்-மூவர் மாயம்-ஒருவர் சடலமாக

November 21, 2026
தமிழர் பகுதியை கதிகலங்க வைத்த விபத்து-சம்பவ இடத்திலே ஒருவர் பலி

தமிழர் பகுதியை கதிகலங்க வைத்த விபத்து-சம்பவ இடத்திலே ஒருவர் பலி

November 20, 2026
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

November 20, 2026
சலனம் தீர்க்கும் சனி-{21-11-2026}ராசிபலன்{கார்த்திகை-5}

சலனம் தீர்க்கும் சனி-{21-11-2026}ராசிபலன்{கார்த்திகை-5}

November 20, 2026
திடீரென வானிலையில் ஏற்பட்ட மாற்றம்-சற்று முன் வெளியான அறிவிப்பு

திடீரென வானிலையில் ஏற்பட்ட மாற்றம்-சற்று முன் வெளியான அறிவிப்பு

November 20, 2026
TamilPlus
  • Home
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Shocking details emerge during the investigation

    அழகாக மாற நினைத்த 33 வயதுத் தாய்க்கு நேர்ந்த துயரம்! ஐந்து பிள்ளைகள் தாயை இழந்த பரிதாபம்!

    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports
    Eelam Tamil woman sweeps Australia’s top music

    அவுஸ்திரேலியாவின் உயரிய இசை விருதுகளை அள்ளிய ஈழத் தமிழ்ப் பெண்!

    Chaos at the final match! Demand for action

    இறுதிப் போட்டியில் ஏற்பட்ட குழப்பம்! லீக் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    Diabetes! Dangers You Are Unaware Of

    நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

    Attention, garlic consumers

    பூண்டு சாப்பிடுபவர்களே அவதானம்! ஆபத்துகள் குறித்து மருத்துவ எச்சரிக்கை!

    ew discovery by Chinese scientists

    வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
Home ஆன்மீகம்

விருச்சிகத்தினுள் நுழையும் நவக்கிரக இளவரசன்-இனி இவர்களுக்கு பொற்காலம் தான்

by மயூரன்
November 21, 2026
in ஆன்மீகம்
0
491
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter
ADVERTISEMENT

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் டிசம்பர் 02 ஆம் திகதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இதன் விளைவாக நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். டிசம்பர் மாத தொடக்கத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். 

RelatedPosts

சலனம் தீர்க்கும் சனி-{21-11-2026}ராசிபலன்{கார்த்திகை-5}

விஷ யோகம்-ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள்-அவதானம் தேவை

வெற்றி தரும் வெள்ளி{20.11.2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-4}

மேஷம்

மேஷ ராசியின் 8 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நீண்ட கால ஆசைகள் திடீரென்று நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.

கடகம்

கடக ராசியின் 5 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 3 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு புதிய தொடர்புகளால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். செல்வாக்குமிக்கவர்களுடனான உறவு கிடைக்கும். இதன் மூலம் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.

மீனம்

மீன ராசியின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் மீன ராசிக்காரர்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.

Tags: ஆன்மீகம்ராசிபலன்
Share196
Tweet123
Previous Post

மாணவர்களின் கல்வியில் புதிய மாற்றம்! இந்தியாவின் ஒத்துழைப்புடன் புதிய திட்டம்!

Next Post

நீண்டகாலமாக விளக்கமறியலில் உள்ள பிள்ளையான்! மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு!

மயூரன்

மயூரன்

Related Posts

சலனம் தீர்க்கும் சனி-{21-11-2026}ராசிபலன்{கார்த்திகை-5}

சலனம் தீர்க்கும் சனி-{21-11-2026}ராசிபலன்{கார்த்திகை-5}

by மயூரன்
November 20, 2026
0
1.5k

🔴 இன்றைய ராசிபலன் | 21 நவம்பர் 2026, சனிக்கிழமைகார்த்திகை 05 | வளர்பிறை துவாதசி | ரேவதி நட்சத்திரம் சந்திரன்: மீனம் ராசியில் சஞ்சாரம்சந்திராஷ்டமம்: சிம்மம்...

விஷ யோகம்-ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள்-அவதானம் தேவை

விஷ யோகம்-ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள்-அவதானம் தேவை

by மயூரன்
November 20, 2026
0
2k

ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார் மற்றும் இவர் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.இந்த...

வெற்றி தரும் வெள்ளி{20.11.2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-4}

வெற்றி தரும் வெள்ளி{20.11.2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-4}

by மயூரன்
November 19, 2026
0
1.5k

📰 இன்றைய ராசிபலன் | 20 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமைகார்த்திகை 04 | ஏகாதசி திதி | உத்திரட்டாதி நட்சத்திரம்சந்திராஷ்டமம்: சிம்மம் மேஷம் முதல் மீனம்...

சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகம்-இனி இவர்களுக்கு எதிலும் வெற்றிதான்

சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகம்-இனி இவர்களுக்கு எதிலும் வெற்றிதான்

by மயூரன்
November 19, 2026
0
1.8k

ஜோதிடரீதியாக, இந்த அமைப்பு சில ராசிகளுக்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. இந்த அரிய கிரக சேர்க்கை டிசம்பர் 16, 2026 வரை நீடிக்கும். சூரியன் மற்றும் செவ்வாய்...

Next Post
Pillayan, who has been in remand for a long time

நீண்டகாலமாக விளக்கமறியலில் உள்ள பிள்ளையான்! மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

November 19, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
Pillayan, who has been in remand for a long time

நீண்டகாலமாக விளக்கமறியலில் உள்ள பிள்ளையான்! மேன்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு!

November 21, 2026
விருச்சிகத்தினுள் நுழையும் நவக்கிரக இளவரசன்-இனி இவர்களுக்கு பொற்காலம் தான்

விருச்சிகத்தினுள் நுழையும் நவக்கிரக இளவரசன்-இனி இவர்களுக்கு பொற்காலம் தான்

November 21, 2026
new shift in student education

மாணவர்களின் கல்வியில் புதிய மாற்றம்! இந்தியாவின் ஒத்துழைப்புடன் புதிய திட்டம்!

November 21, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.