சீனாவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 வயது மாணவி ஒருவர், தனது பாடசாலைத் தோழர்களுடன் ஒருமுறையாவது வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்க வேண்டும் என்ற கடைசி ஆசையை நிறைவேற்றிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...