• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
மட்டக்களப்பில் அடுத்தடுத்து மாயமான 3 பெண்கள்-பதறும் மக்கள்

மட்டக்களப்பில் அடுத்தடுத்து மாயமான 3 பெண்கள்-பதறும் மக்கள்

November 21, 2026
யாழில் நள்ளிரவில் சிக்கிய இரு இளைஞர்கள்

யாழில் நள்ளிரவில் சிக்கிய இரு இளைஞர்கள்

November 21, 2026
தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!

தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!

November 21, 2026
ADVERTISEMENT
திருமணமான மறு நாளே குழந்தை பிரசவித்த தமிழ் மனைவி-பொலிஸ் நிலையம் ஓடிய கணவன்

திருமணமான மறு நாளே குழந்தை பிரசவித்த தமிழ் மனைவி-பொலிஸ் நிலையம் ஓடிய கணவன்

November 21, 2026
யாழ் பல்கலைகழக 21 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

யாழ் பல்கலைகழக 21 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

November 21, 2026
சற்று முன் பற்றி எரியும் இரும்பு கடை

சற்று முன் பற்றி எரியும் இரும்பு கடை

November 21, 2026
teacher tied up a 3-year-old boy in school

பாடசாலையில் 3 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த துயரம்! ஆசிரியை மீது முறைப்பாடு!

November 21, 2026
மண் சரிவில் சிக்கிய இலங்கையர்கள்-பல மணி போராட்டத்தின் பின் சடலமாக

மண் சரிவில் சிக்கிய இலங்கையர்கள்-பல மணி போராட்டத்தின் பின் சடலமாக

November 21, 2026
கொழும்பை அதிர வைத்த விபத்து-பெண் உட்பட இருவர் பலி

கொழும்பை அதிர வைத்த விபத்து-பெண் உட்பட இருவர் பலி

November 21, 2026
Twin sisters who amazed the world

உலகையே வியக்க வைத்த இரட்டை சகோதரிகள்! கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பு!

November 21, 2026
யாழில் உற்ற நண்பனுக்கு இளைஞன் அரங்கேற்றிய கொடூரம்

யாழை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் உயிரிழப்பு

November 21, 2026
man who tried to hide a gemstone

இரத்தினக்கல்லை மறைக்க முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்!

November 21, 2026
Will Namal Rajapaksa’s wife, Limini Rajapaksa

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்சவா? ஆரம்பமான புதிய பிரச்சாரம்!

November 21, 2026
TamilPlus
  • Home
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Twin sisters who amazed the world

    உலகையே வியக்க வைத்த இரட்டை சகோதரிகள்! கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிப்பு!

    Shocking details emerge during the investigation

    அழகாக மாற நினைத்த 33 வயதுத் தாய்க்கு நேர்ந்த துயரம்! ஐந்து பிள்ளைகள் தாயை இழந்த பரிதாபம்!

    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports
    Eelam Tamil woman sweeps Australia’s top music

    அவுஸ்திரேலியாவின் உயரிய இசை விருதுகளை அள்ளிய ஈழத் தமிழ்ப் பெண்!

    Chaos at the final match! Demand for action

    இறுதிப் போட்டியில் ஏற்பட்ட குழப்பம்! லீக் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    Diabetes! Dangers You Are Unaware Of

    நீரிழிவு நோய்! நீங்கள் அறியாத ஆபத்துகள்!

    Attention, garlic consumers

    பூண்டு சாப்பிடுபவர்களே அவதானம்! ஆபத்துகள் குறித்து மருத்துவ எச்சரிக்கை!

    ew discovery by Chinese scientists

    வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
Home இலங்கை

மட்டக்களப்பில் அடுத்தடுத்து மாயமான 3 பெண்கள்-பதறும் மக்கள்

by மயூரன்
November 21, 2026
in இலங்கை
0
491
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter
ADVERTISEMENT

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கல்லடி, கல்முனை மற்றும் ஏறாவூர் ஆகிய பகுதிகளில் ஒரு மாத காலத்திற்குள் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ள சம்பவம் பிரதேச ம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன பெண்களைக் கண்டுபிடிக்கவும், சம்பவங்களின் பின்னணியைக் கண்டறியவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RelatedPosts

யாழில் நள்ளிரவில் சிக்கிய இரு இளைஞர்கள்

தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!

யாழ் பல்கலைகழக 21 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு கல்லடி மட்டக்களப்பு உப்போடை, கல்லடியைச் சேர்ந்த தேவகுமாரன் லக்ஷனியா (19) என்ற யுவதி தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 26ஆம் திகதி முதல் அவரைக் காணவில்லை எனவும், இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை அம்பாறை மாவட்டம், கல்முனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுப்ரமணியம் கற்பகக்கரசு என்பவர் கடந்த ஐந்து நாட்களாகக் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் அவரது கணவர் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண் யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏறாவூர் மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னக்குடா வீதி, தளவாய் பகுதியைச் சேர்ந்த சசிகரன் சஞ்யுதா (19) என்ற யுவதியைக் காணவில்லை என அவரது தாயார் சரோஜாதேவி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 12.11.2026 அன்று இரவு 7.45 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய தனது மகள் இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தாயார் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் ஒரே மாத காலப்பகுதிக்குள் மூன்று பெண்கள் வெவ்வேறு பகுதிகளில் காணாமல் போயுள்ளமை கிழக்கு மாகாண மக்களிடையே பெரும் கவலையையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

காணாமல் போன மூவரையும் விரைவாகக் கண்டுபிடிக்கவும், ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியையும் முழுமையாக விசாரிக்கவும் பொலிஸார் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Tags: பெண்கள்மக்கள்மட்டக்களப்பு
Share196
Tweet123
Previous Post

யாழில் நள்ளிரவில் சிக்கிய இரு இளைஞர்கள்

மயூரன்

மயூரன்

Related Posts

யாழில் நள்ளிரவில் சிக்கிய இரு இளைஞர்கள்

யாழில் நள்ளிரவில் சிக்கிய இரு இளைஞர்கள்

by மயூரன்
November 21, 2026
0
1.4k

மானிப்பாய் பகுதியில் நேற்று (20) நள்ளிரவு விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் தெல்லிப்பழையைச்...

தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!

தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!

by மயூரன்
November 21, 2026
0
1.4k

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதன் எதிரொலியாக, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதன்படி, தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதி நாளான இன்று மேலும் சரிந்துள்ளதாக...

யாழ் பல்கலைகழக 21 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

யாழ் பல்கலைகழக 21 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

by மயூரன்
November 21, 2026
0
1.4k

சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட...

சற்று முன் பற்றி எரியும் இரும்பு கடை

சற்று முன் பற்றி எரியும் இரும்பு கடை

by மயூரன்
November 21, 2026
0
1.5k

பன்னிபிட்டிய, தெபானம பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய இரும்பு கொள்வனவு செய்யும் வர்த்தக நிலையமொன்றில் இன்று (21) முற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.05 மணியளவில்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
ew development regarding the salaries and allowances

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் புதிய திருப்பம்! வெளியிட்ட புதிய தகவல்!

November 20, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
மட்டக்களப்பில் அடுத்தடுத்து மாயமான 3 பெண்கள்-பதறும் மக்கள்

மட்டக்களப்பில் அடுத்தடுத்து மாயமான 3 பெண்கள்-பதறும் மக்கள்

November 21, 2026
யாழில் நள்ளிரவில் சிக்கிய இரு இளைஞர்கள்

யாழில் நள்ளிரவில் சிக்கிய இரு இளைஞர்கள்

November 21, 2026
தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!

தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!

November 21, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.