Tuesday, November 24, 2026
  • About
  • Privacy Policy
TamilPlus
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்
  • காலநிலை
  • விளையாட்டு
  • சினிமா
  • லைஃப்ஸ்டைல்
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

இலங்கை மக்களுக்கு இன்று வானில் காத்திருக்கும் அற்புதக் காட்சி!

Thuva Stela by Thuva Stela
November 24, 2026
in இலங்கை
0
spectacular sight awaits the people of Sri Lanka

spectacular sight awaits the people of Sri Lanka

0
SHARES
0
VIEWS
Share on Facebook
Share on Twitter

நவம்பர் மாதத்திற்கான முழு நிலவை அற்புதமான வானியல் நிகழ்வான சூப்பர் மூனாகக் காணும் வாய்ப்பு உலக மக்களுக்கு கிடைத்துள்ளது.

இயற்கையின் பல அதிசயங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்தச் சூப்பர் மூன் இன்று (24) இலங்கை நேரப்படி இரவு 8.24க்கு முழுமையான நிலையை அடையவுள்ளது.

Related posts

Karthigai Deepam and the President’s Birthday

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Good news for farmers

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாயத் துறையில் பாரிய மாற்றம்!

November 24, 2026

இந்த ஆண்டில் தோன்றிய மிகச் சிறிய முழு நிலவுடன் ஒப்பிடுகையில், இன்றைய சூப்பர் மூன் சுமார் 17 வீதம் பெரியதாகவும், 30 வீதம் அதிக ஒளியுடனும் தென்படும் என நாசா தெரிவித்துள்ளது. ‘பீவர் மூன்’ (Beaver Moon) என அழைக்கப்படும் இந்த முழு நிலவு, தொடர்ந்து தோன்றவுள்ள மூன்று சூப்பர் மூன்களில் முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கது.  சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலப்பகுதியில் முழு நிலவு தோன்றும்போது, அது வழக்கத்தைவிடப் பெரியதாகவும் பிரகாசமாகவும் காட்சியளிப்பதே சூப்பர் மூன் எனப்படுகிறது.

இந்த வானியல் நிகழ்வை விசேட உபகரணங்கள் எதுவுமின்றி வெறும் கண்களால் பார்வையிட முடியும். குறிப்பாக, சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் நிலவு அடிவானத்திற்கு அருகில் தென்படும் நேரமே இதனைப் பார்வையிடுவதற்கு மிகவும் சிறந்த தருணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இந்த ஆண்டின் மிகப்பெரியதும் பிரகாசமானதுமான சூப்பர் மூன் எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதி தென்படவுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டின் முதலாவது சூப்பர் மூன் ஜனவரி 22ஆம் திகதி தோன்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: super moonஇலங்கை
Previous Post

கொலைச் சதித் திட்டம் தொடர்பான விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

Next Post

இன்று 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

RelatedPosts

Karthigai Deepam and the President’s Birthday
இலங்கை

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Good news for farmers
இலங்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! விவசாயத் துறையில் பாரிய மாற்றம்!

November 24, 2026
Tragedy strikes a woman who left her home
இலங்கை

அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!

November 24, 2026
Attention, those planning to purchase land, a house
இலங்கை

காணி, வீடு, வாகனம் வாங்குவோர் அவதானம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 24, 2026
Good news for Sri Lankans
இலங்கை

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தாய்லாந்து பிரதிப் பிரதமருடன் ஹரிணி முக்கிய சந்திப்பு!

November 24, 2026
MGR’s decisive action against Eelam militants
இந்தியா

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

November 24, 2026
Next Post
President Anura Kumara Dissanayake celebrates

இன்று 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

Tragedy strikes a woman who left her home

அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!

19 minutes ago
பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

3 hours ago
யாழில் கழுசடைகள் வீடு புகுந்து வெறியாட்டம்-பதறிய குடும்பம்

யாழில் கழுசடைகள் வீடு புகுந்து வெறியாட்டம்-பதறிய குடும்பம்

1 hour ago
இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

30 minutes ago

POPULAR NEWS

  • 23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

    0 shares
    Share 0 Tweet 0
  • About
  • Privacy Policy

© 2026 TamilPlus

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்

© 2026 TamilPlus