Tuesday, November 24, 2026
  • About
  • Advertise
  • Careers
  • Contact
TamilPlus
  • Home
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

Mayu 3 by Mayu 3
November 24, 2026
in இலங்கை
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook
Share on Twitter

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகினகல  பகுதியில்   காணியொன்றில் நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் காணியொன்றிற்குள் நேற்று (23)நுழைய முற்பட்டபோதே, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில்சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

November 24, 2026
யாழில் கரை ஒதுங்கிய சடலம்-புரியாத மர்மம்

யாழில் கரை ஒதுங்கிய சடலம்-புரியாத மர்மம்

November 24, 2026

உயிரிழந்தவர் கல்இராமன்கட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.

இந்நிலையில் குறித்த காணியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: இலங்கை
Previous Post

பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

Next Post

சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

RelatedPosts

இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி
இலங்கை

இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

November 24, 2026
யாழில் கரை ஒதுங்கிய சடலம்-புரியாத மர்மம்
இலங்கை

யாழில் கரை ஒதுங்கிய சடலம்-புரியாத மர்மம்

November 24, 2026
பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்
இலங்கை

பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

November 24, 2026
Next Post
சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

7 minutes ago
இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

35 seconds ago
பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

34 minutes ago
யாழில் கரை ஒதுங்கிய சடலம்-புரியாத மர்மம்

யாழில் கரை ஒதுங்கிய சடலம்-புரியாத மர்மம்

4 minutes ago

POPULAR NEWS

  • பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

    பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

    0 shares
    Share 0 Tweet 0
  • யாழில் கரை ஒதுங்கிய சடலம்-புரியாத மர்மம்

    0 shares
    Share 0 Tweet 0
  • About
  • Advertise
  • Careers
  • Contact

© 2026 TamilPlus

No Result
View All Result
  • Home

© 2026 TamilPlus