ஜனாதிபதியின் பிறந்த நாள் தினத்தையும் கார்த்திகை தீபம் தினத்தையும் முன்னிட்டு கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விஷேட பூஜைகள் இன்று நடைப்பெற்றது.
கம்பளை ஸ்ரீ கதிர்வேலயுத சுவாமி ஆலயத்தில் இன்று கார்த்திகை தீபம் நாளை முன்னிட்டு மற்றும் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் பிறந்த நாள் தினத்தையும் வைத்து ஆலயத்தில் இன்று காலை முதல் விஷேட பூஜை வழிப்பாடுகள் நடைப்பெற்றது,
இதில் கம்பளை ஜயப்ப பக்த அடியார்களும் மற்றும் அதிகமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு இறை வழிப்பாடுகளில் கலந்துகொண்டனர்.














