• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
Important announcement for 2026 Ordinary Level examination

2026 சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 20, 2026
இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

November 20, 2026
பிரதமரின் அதிரடி திட்டம்

பிரதமரின் அதிரடி திட்டம்

November 20, 2026
ADVERTISEMENT
இலங்கையில் திருமண வயதை 16 ஆக குறைக்கவேண்டும்-பிரபலம் கொந்தளிப்பு

இலங்கையில் திருமண வயதை 16 ஆக குறைக்கவேண்டும்-பிரபலம் கொந்தளிப்பு

November 20, 2026
bizarre incident orchestrated by a mysterious

ஆசிரியர் வேடத்தில் வந்த மர்ம நபர் அரங்கேற்றிய நூதன சம்பவம்

November 20, 2026
Rajapaksas are behind Kassapa Thero’s criticism

நீதிமன்றத்தை விமர்சித்த கஸ்ஸப்ப தேரர் பின்னணியில் ராஜபக்சர்கள்!

November 20, 2026
விஷ யோகம்-ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள்-அவதானம் தேவை

விஷ யோகம்-ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள்-அவதானம் தேவை

November 20, 2026
Warning to the public regarding government

இன்று முடங்கவுள்ள அரச நிறுவனங்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை

November 20, 2026
Attention, garlic consumers

பூண்டு சாப்பிடுபவர்களே அவதானம்! ஆபத்துகள் குறித்து மருத்துவ எச்சரிக்கை!

November 20, 2026
18-year-old young woman has left the whole world

வானுயரக் கட்டிடத்தில் ஆபத்தான சாகசம்! உலகையே அதிரவைத்த 18 வயது இளம்பெண்!

November 20, 2026
Tragedy strikes a father of three

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்! மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்

November 20, 2026
ew development regarding the salaries and allowances

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் புதிய திருப்பம்! வெளியிட்ட புதிய தகவல்!

November 20, 2026
courageous decision taken by the public

அம்புலன்ஸில் இருந்த நோயாளியை காப்பாற்ற பொதுமக்கள் எடுத்த துணிச்சலான முடிவு!

November 20, 2026
TamilPlus
  • Home
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    Attention, garlic consumers

    பூண்டு சாப்பிடுபவர்களே அவதானம்! ஆபத்துகள் குறித்து மருத்துவ எச்சரிக்கை!

    ew discovery by Chinese scientists

    வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
Home இலங்கை

2026 சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

by Thuva Stela
November 20, 2026
in இலங்கை
0
Important announcement for 2026 Ordinary Level examination

Important announcement for 2026 Ordinary Level examination

496
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter
ADVERTISEMENT

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய அனுமதிப்பத்திரங்களில் காணப்படும் தவறுகளைத் திருத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நவம்பர் 19ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியாகத் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RelatedPosts

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

பிரதமரின் அதிரடி திட்டம்

இலங்கையில் திருமண வயதை 16 ஆக குறைக்கவேண்டும்-பிரபலம் கொந்தளிப்பு

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதிப்பத்திரங்களில் தவறான தகவல்கள் காணப்படுமாயின், அவற்றை உரிய காலப்பகுதிக்குள் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பாடசாலை பரீட்சார்த்திகளின் அனுமதிப்பத்திரங்கள் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதிப்பத்திரங்கள் அவர்களது தனிப்பட்ட முகவரிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

பாடசாலை பரீட்சார்த்திகளின் அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்கள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அவற்றை மேற்கொள்ள வேண்டும்.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாகப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.

இதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி இணையத்தளத்திற்குள் நுழைந்து, பெயர், முகவரி, பரீட்சைக்குத் தோற்றும் பாடங்கள், பரீட்சை மொழிமூலம் மற்றும் பால்நிலை உள்ளிட்ட தகவல்களில் காணப்படும் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியும்.

குறிப்பாக, பரீட்சார்த்திகளின் பெயர்களில் திருத்தங்கள் தேவைப்பட்டால், அவற்றை வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் எனப் பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

பரீட்சை நிறைவடைந்த பின்னர் பெயர்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரீட்சார்த்திகள் தமது முழுப் பெயர் ஆங்கிலத்தில் சரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருத்தங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள நவம்பர் 30ஆம் திகதி வரையிலான கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,519 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தையோ, 011 2784208 மற்றும் 011 2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களையோ தொடர்புகொள்ள முடியும்.

மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்.

Tags: o/l examஇலங்கை
Share198
Tweet124
Previous Post

இலங்கையில் திருமண வயதை 16 ஆக குறைக்கவேண்டும்-பிரபலம் கொந்தளிப்பு

Next Post

பிரதமரின் அதிரடி திட்டம்

Thuva Stela

Thuva Stela

Related Posts

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

by மயூரன்
November 20, 2026
0
1.4k

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய,...

பிரதமரின் அதிரடி திட்டம்

பிரதமரின் அதிரடி திட்டம்

by மயூரன்
November 20, 2026
0
1.4k

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான இறுதித் தீர்மானம் பல்கலைக்கழகத்துடனான கலந்தாலோசனைகளின் பின்னரே எடுக்கப்படும் என்றும்...

இலங்கையில் திருமண வயதை 16 ஆக குறைக்கவேண்டும்-பிரபலம் கொந்தளிப்பு

இலங்கையில் திருமண வயதை 16 ஆக குறைக்கவேண்டும்-பிரபலம் கொந்தளிப்பு

by மயூரன்
November 20, 2026
0
1.4k

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மாதாந்தக் கொடுப்பனவு வழங்க...

bizarre incident orchestrated by a mysterious

ஆசிரியர் வேடத்தில் வந்த மர்ம நபர் அரங்கேற்றிய நூதன சம்பவம்

by Thuva Stela
November 20, 2026
0
1.4k

காலியில் உள்ள நகைக்கடைக்கு ஆசிரியர் வேடத்தில் வந்த நபரொருவர் சுமார் 22,95,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த (17) மதியம்...

Next Post
பிரதமரின் அதிரடி திட்டம்

பிரதமரின் அதிரடி திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

November 19, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி முடிவு

November 20, 2026
பிரதமரின் அதிரடி திட்டம்

பிரதமரின் அதிரடி திட்டம்

November 20, 2026
Important announcement for 2026 Ordinary Level examination

2026 சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 20, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.