கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் ஏழு பேரால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரியும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் மக்கள் முன்னெடுத்த போராட்டத்துக்குப் பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியமைக்கான காரணம் என்னவென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். ...