• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
Sudden change in the nationwide recruitment

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பில் திடீர் மாற்றம்!

November 20, 2026
courageous decision taken by the public

அம்புலன்ஸில் இருந்த நோயாளியை காப்பாற்ற பொதுமக்கள் எடுத்த துணிச்சலான முடிவு!

November 20, 2026
New suspicions emerge regarding

தூக்கத்திலேயே பறிபோன நான்கு உயிர்கள்! நால்வரின் உயிரிழப்பில் புதிய சந்தேகம்!

November 20, 2026
ADVERTISEMENT
Change in marriage age following incident

15 வயது சிறுமியின் சம்பவத்தைத் தொடர்ந்து திருமண வயதில் மாற்றம்

November 20, 2026
கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

November 20, 2026
Horror in Jaffna in broad daylight

யாழில் பட்டப்பகலில் பயங்கரம்!

November 19, 2026
Drastic action in Hatton town

ஹட்டன் நகரில் அதிரடி நடவடிக்கை! கொந்தளித்த வியாபாரிகள்!

November 19, 2026
tragic turn of events for a 21-year-old man

உறவினர் வீட்டிற்கு வந்த 21 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

November 19, 2026
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

November 19, 2026
Young man stabs friend to death

நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்!

November 19, 2026
வெற்றி தரும் வெள்ளி{20.11.2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-4}

வெற்றி தரும் வெள்ளி{20.11.2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-4}

November 19, 2026
மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம்

மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம்

November 19, 2026
டக்லசின் சகா எட்டு பேருக்கு மரண தண்டனை

டக்லசின் சகா எட்டு பேருக்கு மரண தண்டனை

November 19, 2026
TamilPlus
  • Home
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    ew discovery by Chinese scientists

    வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
Home இலங்கை

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பில் திடீர் மாற்றம்!

by Thuva Stela
November 20, 2026
in இலங்கை
0
Sudden change in the nationwide recruitment

Sudden change in the nationwide recruitment

492
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter
ADVERTISEMENT

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, இன்று (20) அனைத்து மாகாணங்களிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகத் தேர்வுகள் மாத்திரம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ விடுத்துள்ள அறிவிப்பில், நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுகள் முன்னர் திட்டமிடப்பட்டபடியே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண வாரியான புதிய திகதிகள் நவம்பர் 20ஆம் திகதி நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுகளுக்கான புதிய திகதிகள் மாகாண அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதியும், வடக்கு, தென், கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

RelatedPosts

அம்புலன்ஸில் இருந்த நோயாளியை காப்பாற்ற பொதுமக்கள் எடுத்த துணிச்சலான முடிவு!

தூக்கத்திலேயே பறிபோன நான்கு உயிர்கள்! நால்வரின் உயிரிழப்பில் புதிய சந்தேகம்!

15 வயது சிறுமியின் சம்பவத்தைத் தொடர்ந்து திருமண வயதில் மாற்றம்

மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 29ஆம் திகதியும், மத்திய மாகாணத்திற்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் முதலாம் திகதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்துடன் அனுப்பப்பட்ட அறிவிப்புக்கு அமைவாக, பாடசாலைகளுக்கான விருப்பத் தெரிவை (Preference) உள்ளிடுவதற்கான ஒன்லைன் (Online) முறைமை தயாரிக்கப்பட்டுள்ளது.

இது நவம்பர் 19ஆம் திகதி முதல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் Teacher Recruitment Application System என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 19ஆம் திகதியுடன் இந்த ஒன்லைன் முறைமை காலாவதியாகாது எனவும், விண்ணப்பதாரர்கள் தாம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் நாளின் இரவு 8 மணி வரை இதில் தகவல்களை உள்ளிட முடியும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் நாள் வரையிலும் அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், கடந்த 2026.10.30ஆம் திகதி இணையதளத்தில் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெற்றுள்ள பக்கத்தின் பிரதியையும், தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு, நேர்முகத் தேர்வு நடைபெறும் வளாகத்திலுள்ள காத்திருப்பு அறைக்கு (Waiting Room) அன்றைய தினம் காலையில் வருகை தர வேண்டும்.

அங்கு காலை 8 மணி முதல் ஒன்லைன் முறைமையில் நுழைவதற்கான அனுமதியைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அறிவுறுத்தல்களுக்கு அமைய ஒன்லைன் முறைமையில் தகவல்களை உள்ளிடும் அதேவேளை, நேர்முகத் தேர்வு மற்றும் செயல்முறைத் தேர்விலும் விண்ணப்பதாரர்கள் பங்கேற்க முடியும்.

அவ்வாறான விண்ணப்பதாரர்கள் தேர்வுகளில் பங்கேற்ற பின்னர், அன்றைய தினம் இரவு 8 மணி வரையிலும் காத்திருப்பு அறைக்கு வந்து பாடசாலை விருப்பத் தெரிவு ஆவணங்களைப் பிரதி எடுத்துக் கையளிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றங்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குக் கல்வி அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.

Tags: teaching appoinmentஇலங்கை
Share197
Tweet123
Previous Post

15 வயது சிறுமியின் சம்பவத்தைத் தொடர்ந்து திருமண வயதில் மாற்றம்

Next Post

தூக்கத்திலேயே பறிபோன நான்கு உயிர்கள்! நால்வரின் உயிரிழப்பில் புதிய சந்தேகம்!

Thuva Stela

Thuva Stela

Related Posts

courageous decision taken by the public

அம்புலன்ஸில் இருந்த நோயாளியை காப்பாற்ற பொதுமக்கள் எடுத்த துணிச்சலான முடிவு!

by Thuva Stela
November 20, 2026
0
1.4k

கம்பஹா, வெயங்கொட தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், வந்த அம்பியுலன்ஸிற்கு பொது மக்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

New suspicions emerge regarding

தூக்கத்திலேயே பறிபோன நான்கு உயிர்கள்! நால்வரின் உயிரிழப்பில் புதிய சந்தேகம்!

by Thuva Stela
November 20, 2026
0
1.4k

கொழும்பு கடுவலை நகர மத்தியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ள சம்பவம்...

Change in marriage age following incident

15 வயது சிறுமியின் சம்பவத்தைத் தொடர்ந்து திருமண வயதில் மாற்றம்

by Thuva Stela
November 20, 2026
0
1.4k

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மாதாந்தக் கொடுப்பனவு வழங்க...

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

by மயூரன்
November 20, 2026
0
1.4k

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, இன்று (20) அனைத்து மாகாணங்களிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகத் தேர்வுகள்...

Next Post
New suspicions emerge regarding

தூக்கத்திலேயே பறிபோன நான்கு உயிர்கள்! நால்வரின் உயிரிழப்பில் புதிய சந்தேகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

November 19, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
courageous decision taken by the public

அம்புலன்ஸில் இருந்த நோயாளியை காப்பாற்ற பொதுமக்கள் எடுத்த துணிச்சலான முடிவு!

November 20, 2026
New suspicions emerge regarding

தூக்கத்திலேயே பறிபோன நான்கு உயிர்கள்! நால்வரின் உயிரிழப்பில் புதிய சந்தேகம்!

November 20, 2026
Sudden change in the nationwide recruitment

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பில் திடீர் மாற்றம்!

November 20, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.