• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
Young man stabs friend to death

நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்!

November 19, 2026
Drastic action in Hatton town

ஹட்டன் நகரில் அதிரடி நடவடிக்கை! கொந்தளித்த வியாபாரிகள்!

November 19, 2026
tragic turn of events for a 21-year-old man

உறவினர் வீட்டிற்கு வந்த 21 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

November 19, 2026
ADVERTISEMENT
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

November 19, 2026
வெற்றி தரும் வெள்ளி{20.11.2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-4}

வெற்றி தரும் வெள்ளி{20.11.2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-4}

November 19, 2026
மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம்

மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம்

November 19, 2026
டக்லசின் சகா எட்டு பேருக்கு மரண தண்டனை

டக்லசின் சகா எட்டு பேருக்கு மரண தண்டனை

November 19, 2026
2026-O/L பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

2026-O/L பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

November 19, 2026
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

November 19, 2026
விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த 8 வயது சிறுமி-மிரட்டிய இலங்கை மருத்துவர்

விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த 8 வயது சிறுமி-மிரட்டிய இலங்கை மருத்துவர்

November 19, 2026
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சற்று முன் மக்ளுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சற்று முன் மக்ளுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

November 19, 2026
மட்டுநகரில் இரவோடு இரவாக மலேசிய அழகிக்கு நேர்ந்த கதி

மட்டுநகரில் இரவோடு இரவாக மலேசிய அழகிக்கு நேர்ந்த கதி

November 19, 2026
குடும்பதகராறு-மனைவிக்கு எதிராக கணவன் எடுத்த பயங்கர முடிவு

குடும்பதகராறு-மனைவிக்கு எதிராக கணவன் எடுத்த பயங்கர முடிவு

November 19, 2026
TamilPlus
  • Home
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    ew discovery by Chinese scientists

    வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
Home இலங்கை

நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்!

by Thuva Stela
November 19, 2026
in இலங்கை
0
Young man stabs friend to death

Young man stabs friend to death

491
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter
ADVERTISEMENT

காலியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் காலி – ஹிக்கடுவைப் பகுதியில் நேற்று (19-11-2026) இடம்பெற்றுள்ளது.

RelatedPosts

ஹட்டன் நகரில் அதிரடி நடவடிக்கை! கொந்தளித்த வியாபாரிகள்!

உறவினர் வீட்டிற்கு வந்த 21 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த இளைஞனுக்கும் அவரது நண்பரான 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது.இந்தநிலையில், நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது.

இதையடுத்து, 29 வயதுடைய இளைஞர் தன்னிடமிருந்த கூரிய கத்தியால் மற்றைய இளைஞரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.இதில் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த இளைஞர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்தைச் செய்த பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.மேலும் தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: crimeஇலங்கை
Share196
Tweet123
Previous Post

வெற்றி தரும் வெள்ளி{20.11.2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-4}

Next Post

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

Thuva Stela

Thuva Stela

Related Posts

Drastic action in Hatton town

ஹட்டன் நகரில் அதிரடி நடவடிக்கை! கொந்தளித்த வியாபாரிகள்!

by Thuva Stela
November 19, 2026
0
1.4k

ஹட்டன் நகரில் அனுமதியற்ற கடைகள் அகற்றம் – வியாபாரிகள், நகரசபை அதிகாரிகள் இடையே முறுகல். ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற...

tragic turn of events for a 21-year-old man

உறவினர் வீட்டிற்கு வந்த 21 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

by Thuva Stela
November 19, 2026
0
1.4k

பதுளை ஆற்றில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹப்புவலகும்புர கிராம சேவகர் பிரிவில்...

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

by மயூரன்
November 19, 2026
0
1.4k

🌦️ இன்றைய இலங்கை வானிலை | 20 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறண்ட...

மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம்

மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம்

by மயூரன்
November 19, 2026
0
2k

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான எறும்புத்தின்னி (Pangolin) ஒன்றை உயிரிழக்கச் செய்த சம்பவம் தொடர்பான காணொளியை பாடசாலை மாணவன் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் ஆசிரியர் ஒருவர் கண்டறிந்ததையடுத்து, மெதிரிகிரிய பகுதியில்...

Next Post
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

November 19, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
Drastic action in Hatton town

ஹட்டன் நகரில் அதிரடி நடவடிக்கை! கொந்தளித்த வியாபாரிகள்!

November 19, 2026
tragic turn of events for a 21-year-old man

உறவினர் வீட்டிற்கு வந்த 21 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

November 19, 2026
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

November 19, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.