• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
Horror in Jaffna in broad daylight

யாழில் பட்டப்பகலில் பயங்கரம்!

November 19, 2026
கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

November 20, 2026
Drastic action in Hatton town

ஹட்டன் நகரில் அதிரடி நடவடிக்கை! கொந்தளித்த வியாபாரிகள்!

November 19, 2026
ADVERTISEMENT
tragic turn of events for a 21-year-old man

உறவினர் வீட்டிற்கு வந்த 21 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

November 19, 2026
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

November 19, 2026
Young man stabs friend to death

நண்பனை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்!

November 19, 2026
வெற்றி தரும் வெள்ளி{20.11.2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-4}

வெற்றி தரும் வெள்ளி{20.11.2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-4}

November 19, 2026
மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம்

மாணவனின் தொலைபேசியால் அம்பலமான விடயம்

November 19, 2026
டக்லசின் சகா எட்டு பேருக்கு மரண தண்டனை

டக்லசின் சகா எட்டு பேருக்கு மரண தண்டனை

November 19, 2026
2026-O/L பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

2026-O/L பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

November 19, 2026
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

November 19, 2026
விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த 8 வயது சிறுமி-மிரட்டிய இலங்கை மருத்துவர்

விபத்தில் சிக்கி கால்களை இழக்கவிருந்த 8 வயது சிறுமி-மிரட்டிய இலங்கை மருத்துவர்

November 19, 2026
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சற்று முன் மக்ளுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சற்று முன் மக்ளுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

November 19, 2026
TamilPlus
  • Home
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    ew discovery by Chinese scientists

    வழுக்கைத் தலைக்கும் இனி முடி வளருமா? சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு உலகையே வியக்க வைத்தது!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
Home இலங்கை

யாழில் பட்டப்பகலில் பயங்கரம்!

by Thuva Stela
November 19, 2026
in இலங்கை
0
Horror in Jaffna in broad daylight

Horror in Jaffna in broad daylight

491
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter
ADVERTISEMENT

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (19) மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக முன்னிலையாவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே, இனந்தெரியாத மூவர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. புங்குடுதீவில் இடம்பெற்ற சட்டவிரோத மாடுகடத்தல் சம்பவம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பேருந்து உரிமையாளர் அகிலன் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

RelatedPosts

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

ஹட்டன் நகரில் அதிரடி நடவடிக்கை! கொந்தளித்த வியாபாரிகள்!

உறவினர் வீட்டிற்கு வந்த 21 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காட்டியமை தொடர்பான வழக்கில் முன்னிலையாவதற்காகவே குணாளன் ஊர்காவற்றுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் கையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவரது மூன்று விரல்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.

தாக்குதலில் காயமடைந்த அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: jaffnaஇலங்கை
Share196
Tweet123
Previous Post

ஹட்டன் நகரில் அதிரடி நடவடிக்கை! கொந்தளித்த வியாபாரிகள்!

Next Post

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

Thuva Stela

Thuva Stela

Related Posts

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

by மயூரன்
November 20, 2026
0
1.4k

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, இன்று (20) அனைத்து மாகாணங்களிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகத் தேர்வுகள்...

Drastic action in Hatton town

ஹட்டன் நகரில் அதிரடி நடவடிக்கை! கொந்தளித்த வியாபாரிகள்!

by Thuva Stela
November 19, 2026
0
1.4k

ஹட்டன் நகரில் அனுமதியற்ற கடைகள் அகற்றம் – வியாபாரிகள், நகரசபை அதிகாரிகள் இடையே முறுகல். ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற...

tragic turn of events for a 21-year-old man

உறவினர் வீட்டிற்கு வந்த 21 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

by Thuva Stela
November 19, 2026
0
1.4k

பதுளை ஆற்றில் நீராடச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹப்புவலகும்புர கிராம சேவகர் பிரிவில்...

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{20-11-2026}

by மயூரன்
November 19, 2026
0
1.5k

🌦️ இன்றைய இலங்கை வானிலை | 20 நவம்பர் 2026 - வெள்ளிக்கிழமை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறண்ட...

Next Post
கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

உறக்கத்தில் பறிபோன உயிர்கள்-இன்று முழு நாட்டையும் உலுக்கிய சம்பவம்-சற்று முன் வெளியான மேலதிக தகவல்கள்

November 19, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு

November 20, 2026
Horror in Jaffna in broad daylight

யாழில் பட்டப்பகலில் பயங்கரம்!

November 19, 2026
Drastic action in Hatton town

ஹட்டன் நகரில் அதிரடி நடவடிக்கை! கொந்தளித்த வியாபாரிகள்!

November 19, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.