இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கலவரங்களைச் செய்த ஜே.வி.பி. (JVP) தரப்பினர், எங்களுக்கு மாகாணசபையைப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும். அதேவேளை, மாகாணசபை தேர்தல் நடத்தப்படமாட்டாது என்பதுடன், நாமல் ராஜபக்ஷ இப்படியே ...