• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
Mahinda achieved a feat that no other leader

இலங்கை வரலாற்றில் எந்தத் தலைவரும் செய்யாத சாதனையை மகிந்த செய்தார்!

November 18, 2026
7 warning signs of a heart attack

மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

November 18, 2026
Tragedy strikes two friends on the same journey

ஒரே பயணத்தில் இரு நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்! மாத்தளையில் அதிர்ச்சி சம்பவம்!

November 18, 2026
Death of a prisoner in Jaffna Prison

யாழ்ப்பாண சிறைச்சாலை கைதி உயிரிழப்பு! மரணத்திற்கான காரணம் என்ன?

November 18, 2026
ஆசிரியர்-அதிபர் சம்பள விவகாரம் வெளியான தகவல்

ஆசிரியர்-அதிபர் சம்பள விவகாரம் வெளியான தகவல்

November 18, 2026
Drastic measures in Litro Gas distribution

லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் அதிரடி நடவடிக்கை! அரசின் முக்கிய அறிவிப்பு!

November 18, 2026
atrocity faced by a female doctor in Anuradhapura

அனுராதபுர பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை! நீதிமன்றத்தில் கண்ணீருடன் தந்தை வெளியிட்ட தகவல்!

November 18, 2026
Good news in Sivarasa Anojan case

சிவராசா அனோஜன் விவகாரத்தில் மகிழ்ச்சியான செய்தி! நாடு திரும்புவது குறித்து வெளியான தகவல்!

November 18, 2026
Good news regarding the appointment

பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!

November 18, 2026
அஸ்வெசும தொடர்பில் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும தொடர்பில் மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

November 17, 2026
Cut-off marks for Grade 6 school admissions

2027 தரம் 6 பாடசாலை அனுமதி வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

November 17, 2026
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{18-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{18-11-2026}

November 17, 2026
delightful announcement from the Laugfs company

லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

November 17, 2026
Wednesday, November 18, 2026
TamilPlus
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
TamilPlus
No Result
View All Result
Home இலங்கை

இலங்கை வரலாற்றில் எந்தத் தலைவரும் செய்யாத சாதனையை மகிந்த செய்தார்!

by Thuva Stela
November 18, 2026
in இலங்கை
0
Mahinda achieved a feat that no other leader

Mahinda achieved a feat that no other leader

491
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்ய முடியாத சாதனைகளை செய்தவர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வருகைத் தந்துள்ளார்.
அவர் எந்தளவுக்கு திறமையாகப் பொய்களைக் கூறி இந்த நாட்டு மக்களை ஏமாற்றினார் என்றால், கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது எனக் கூறப்பட்ட மேற்கு கொழும்பு தொகுதியில்கூட அநுர குமார திஸாநாயக்கவால் முடிந்தது.
இந்த நாட்டில் இதற்கு முன்னரும் பொய்களைக் கூறி அரச தலைவர்களாகப் பதவியேற்றவர்கள் இருந்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் உருவான அனைத்து அரச தலைவர்களும் தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏதோவொரு வகையில் பொய்களைக் கூறியுள்ளனர்.ஆனால், தாம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 100 சதவீதத்தினையும் நிறைவேற்றிய ஒரே தலைவர் இலங்கை வரலாற்றில் மகிந்த ராஜபக்ச மாத்திரமே ஆவார்.

இந்த நாட்டின் எந்தவொரு தலைவராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை மகிந்த ராஜபக்ச செய்தார். அவர், இலங்கையின் வரைபடத்தில் புதிதாக ஒரு பகுதியைச் சேர்த்தார்.

ஏனைய அனைத்து தலைவர்களும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகக் குறைந்தளவிலோ அல்லது அதிகளவிலோ பொய்களைக் கூறியுள்ளனர்.

இருப்பினும் ஆடசிக்கு வந்த பின்னர் நாட்டின் தலைவராகவும், அரச தலைவராகவும் இருந்துகொண்டு மக்களிடம் பொய்களைக் கூறியவர்கள் எவரும் இல்லை.

ஆனால், அநுர குமார திஸாநாயக்க அரச தலைவராகப் பதவியேற்ற பின்னரும் மக்களிடம் பொய்களைக் கூறுவதையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் இருந்த அரச தலைவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பொய்களைக் கூறியிருந்தாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களிடம் உண்மைகளைக் கூறினார்கள். ஆனால், முதன் முறையாகப் பொய்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்தி, பொய்களின் மூலம் நாட்டை அழிக்கும் ஜனாதிபதி ஒருவரை நாம் இப்போது எதிர்கொண்டுள்ளோம்.

2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியபோது இலங்கையின் வறுமை நிலை 10 சதவீதமாக இருந்தது.

ஆனால், அநுர குமார திஸாநாயக்க இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் வறுமை நிலையை 16 சதவீதமாக அதிகரிப்பதில் வெற்றி கண்டுள்ளார்.

அதேபோன்று, நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலையும் அதிகரித்துள்ளது. இன்று இந்த நாட்டில் சட்டவிரோதச் செயற்பாடுகளும் சட்டமின்மையும் தலைதூக்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Tags: mahindaஇலங்கை
Share196
Tweet123
Previous Post

ஒரே பயணத்தில் இரு நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்! மாத்தளையில் அதிர்ச்சி சம்பவம்!

Next Post

மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

Thuva Stela

Thuva Stela

Next Post
7 warning signs of a heart attack

மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
7 warning signs of a heart attack

மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

November 18, 2026
Mahinda achieved a feat that no other leader

இலங்கை வரலாற்றில் எந்தத் தலைவரும் செய்யாத சாதனையை மகிந்த செய்தார்!

November 18, 2026
Tragedy strikes two friends on the same journey

ஒரே பயணத்தில் இரு நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்! மாத்தளையில் அதிர்ச்சி சம்பவம்!

November 18, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • Home
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.