இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தாய்லாந்து பிரதிப் பிரதமருடன் ஹரிணி முக்கிய சந்திப்பு!
தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசாக் புவாங்கெட்கியோ (Sihasak Phuangketkeow) தலைமையிலான தூதுக்குழுவினர், 2026 நவம்பர் 23ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ...

