அநுரவின் ஆட்சியில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்குமா? கந்தையா பாஸ்கரன் கருத்து!
தற்போதைய தமிழ் அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைக் களைந்து, புதிய மாற்றத்தை உருவாக்கப் புதிய இளைய தலைமுறை அரசியலுக்கு வருவது அவசியம் என கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ...

