அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!
அம்பாறை, தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம் மொரகஹப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 44 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தமன மொரகஹப்பள்ளம் பகுதியைச் ...

