பிரான்ஸில் தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறிய நிலையில், பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவத்தில் 51 வயதான பெண், சந்தேக நபர் தள்ளிவிட்டமையினால் இரும்பு ...