• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
Tragedy as 5 lives from the same family

ஒரே குடும்பத்தில் 5 உயிர்கள் பலியான சோகம்! நடந்தது என்ன?

November 19, 2026
3 lucky zodiac signs set to rise in life—gaining

சூரியன் – செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தால் பணம், பதவி, புகழ் என வாழ்க்கையில் உயரப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

November 19, 2026
Action taken by a judge in Sri Lanka! Judge and wife

இலங்கையில் நீதிபதிக்கு நேர்ந்த அதிரடி நடவடிக்கை! கொழும்பில் நீதிபதியும் மனைவியும் அதிரடியாகக் கைது!

November 19, 2026
Horrific incident involving a Tamil woman

பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

November 19, 2026
A 13-year-old girl brings pride to Valvettithurai

யாழ். வல்வெட்டித்துறைக்குப் பெருமை சேர்த்த 13 வயதுச் சிறுமி! குவியும் பாராட்டுக்கள்!

November 19, 2026
secret hidden behind the yellow color of gold

தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

November 19, 2026
யாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

யாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

November 19, 2026
Tragedy strikes four members of the same

கடுவலையில் கோரத் தீ விபத்து! ஒரே குடும்பத்தின் நால்வருக்கு நேர்ந்த துயரம்!

November 19, 2026
இலங்கையை அதிர வைத்த சம்பவம்-பெற்றோர்களே அவதானம்-தாய்மாமன் உட்பட பலரால்

10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம்-கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் எடுத்த முடிவு

November 19, 2026
Mysterious dead body found floating in the water

கொழும்பு துறைமுகக் கடலில் மிதந்த மர்மச் சடலம்! கொழும்பு துறைமுகத்தில் அதிர்ச்சிச் சம்பவம்!

November 19, 2026
சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகம்-இனி இவர்களுக்கு எதிலும் வெற்றிதான்

சூரியன்-செவ்வாய் உருவாக்கும் அரிய யோகம்-இனி இவர்களுக்கு எதிலும் வெற்றிதான்

November 19, 2026
அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

November 19, 2026
A 7-year-old boy built a coffin for his living father

உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

November 19, 2026
TamilPlus
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    Horrific incident involving a Tamil woman

    பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    3 lucky zodiac signs set to rise in life—gaining

    சூரியன் – செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தால் பணம், பதவி, புகழ் என வாழ்க்கையில் உயரப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

    secret hidden behind the yellow color of gold

    தங்கத்தின் மஞ்சள் நிறத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்! பலரும் அறியாத ஆச்சரியமான அறிவியல் உண்மை!

    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
  • Home – Layout 5
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இந்தியா

ஒரே குடும்பத்தில் 5 உயிர்கள் பலியான சோகம்! நடந்தது என்ன?

by Thuva Stela
November 19, 2026
in இந்தியா
0
Tragedy as 5 lives from the same family

Tragedy as 5 lives from the same family

491
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter

கரூர், சின்ன காளிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றிலிருந்து ராமசாமி, அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேரக்குழந்தைகள் சுவாமி, அதிரன் ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்

கரூர் , சின்ன காளிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றிலிருந்து ராமசாமி, அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேரக்குழந்தைகள் சுவாமி, அதிரன் ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

கரூர், சின்ன காளிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றிலிருந்து ராமசாமி, அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேரக்குழந்தைகள் சுவாமி, அதிரன் ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

கரூர் அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு – கிணற்றில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் அடுத்துள்ள சின்னகாளிபாளையம் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வெங்கமேடு கொங்குநகரைச் சேர்ந்த ராமசாமி (63), அவரது மனைவி ஜானகி (60), இவர்களது மகள் சுகுணா (35), பேரக்குழந்தைகளான சிவானி (10), அதிரன் (4) ஆகிய ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராமசாமியின் மகள் சுகுணாவுக்கும், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சிவானி, அதிரன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, கடந்த 15 ஆம் தேதி முதல் சுகுணா தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று மாலை சின்னகாளிபாளையத்தில் உள்ள அவர்களது தோட்டத்துக் கிணற்றில் ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில் மிதப்பதைக் கண்ட அப்பகுதியினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் காவல் நிலைய போலீசார் குடும்பப் பிரச்சினை காரணமாக ஐந்து பேரும் உயிரிழந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கட்சி நிர்வாகிகளுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: familindia
Share196
Tweet123
Previous Post

பிரான்ஸில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

Next Post

இலங்கையில் நீதிபதிக்கு நேர்ந்த அதிரடி நடவடிக்கை! கொழும்பில் நீதிபதியும் மனைவியும் அதிரடியாகக் கைது!

Thuva Stela

Thuva Stela

Next Post
Action taken by a judge in Sri Lanka! Judge and wife

இலங்கையில் நீதிபதிக்கு நேர்ந்த அதிரடி நடவடிக்கை! கொழும்பில் நீதிபதியும் மனைவியும் அதிரடியாகக் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

November 16, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
3 lucky zodiac signs set to rise in life—gaining

சூரியன் – செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தால் பணம், பதவி, புகழ் என வாழ்க்கையில் உயரப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

November 19, 2026
Action taken by a judge in Sri Lanka! Judge and wife

இலங்கையில் நீதிபதிக்கு நேர்ந்த அதிரடி நடவடிக்கை! கொழும்பில் நீதிபதியும் மனைவியும் அதிரடியாகக் கைது!

November 19, 2026
Tragedy as 5 lives from the same family

ஒரே குடும்பத்தில் 5 உயிர்கள் பலியான சோகம்! நடந்தது என்ன?

November 19, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.