இந்தியப் பெருங்கடலில் திடீர் நிலநடுக்கம்! இலங்கை மக்களுக்கு அதிகாரிகள் விடுத்த முக்கிய அறிவுறுத்தல்!
இந்தியப் பெருங்கடலில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை! இந்தியப் பெருங்கடலில் மொரீஷியஸ் – ரீயூனியன் தீவுப் பகுதிக்கு அருகில் இன்று ...

