Tuesday, November 24, 2026
  • About
  • Privacy Policy
TamilPlus
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்
  • காலநிலை
  • விளையாட்டு
  • சினிமா
  • லைஃப்ஸ்டைல்
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

12 நாட்களாக மகளைக் காணாது தவிக்கும் தாய்க்கு நேர்ந்த துயரம்!! அதிகம் பகிருங்கள்

Thuva Stela by Thuva Stela
November 24, 2026
in இலங்கை
0
daughter for 12 days! Please share widely

daughter for 12 days! Please share widely

0
SHARES
77
VIEWS
Share on Facebook
Share on Twitter

மட்டக்களப்பு – ஏறாவூர், தளவாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சசிகரன் சஞ்யுதா என்ற யுவதி காணாமல் போயுள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூர், தளவாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சசிகரன் சஞ்யுதா என்ற யுவதி காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தாய்க்கு சிலர் வாட்ஸ்அப் ஊடாக ஆபாசப் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் தகாத வார்த்தைகள் அடங்கிய செய்திகளை அனுப்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Colombo by someone posing as a foreigner

கொழும்பில் வெளிநாட்டவர் போல் நடித்து செய்த மோசமான செயல்

November 24, 2026
prices of eggs and chicken meat

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

November 24, 2026

கடந்த நவம்பர் 12ஆம் திகதி இரவு வீட்டை விட்டுச் சென்ற குறித்த யுவதி இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாய் எமது தமிழ் பிளஸ் செய்திப் பிரிவுக்குக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள தாய், மகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தனது வாட்ஸ்அப் தொடர்பு இலக்கத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த தொலைபேசி இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தும் சிலர், ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புவதுடன், தகாத வார்த்தைகளால் தன்னை அவமதித்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மகளைக் காணாது உணவு, உறக்கமின்றித் தவிக்கும் நிலையில், சிலரின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் தனது மனவேதனையை மேலும் அதிகரித்துள்ளதாக அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காணாமல் போன தனது மகளைத் தேடும் நடவடிக்கைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இதுவரை மகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகளை எவரேனும் கண்டாலோ அல்லது அவர் தொடர்பான நம்பகமான தகவல்கள் கிடைத்தாலோ, உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும், பொலிஸாரின் ஊடாகத் தனது மகளைப் பாதுகாப்பாக மீட்டுக்கொள்ள விரும்புவதாகவும் அந்தத் தாய் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மகளைப் பிரிந்து தவிக்கும் ஒரு தாயின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இவ்வாறான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதுடன், யுவதியை மீட்பதற்கான முயற்சிகளுக்கு மனிதாபிமானத்துடன் ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த நவம்பர் 12ஆம் திகதி இரவு வீட்டை விட்டுச் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை. மகளைத் தேடி தவிக்கும் தாயின் வேதனையைப் புரிந்துகொண்டு, இந்தப் பதிவை அனைவரும் அதிகளவில் பகிர்ந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏

அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கவும்.

ஒரு சிறிய தகவல்கூட ஒரு தாயின் கண்ணீரைத் துடைக்க உதவலாம். ❤️

தயவுசெய்து இந்தப் பதிவைப் பகிருங்கள். அந்த யுவதி பாதுகாப்பாக வீடு திரும்ப அனைவரும் பிரார்த்திப்போம்! 🙏

Tags: girl missingஇலங்கை
Previous Post

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Next Post

கொழும்பில் வெளிநாட்டவர் போல் நடித்து செய்த மோசமான செயல்

RelatedPosts

Colombo by someone posing as a foreigner
இலங்கை

கொழும்பில் வெளிநாட்டவர் போல் நடித்து செய்த மோசமான செயல்

November 24, 2026
prices of eggs and chicken meat
இலங்கை

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

November 24, 2026
People unite to reclaim lands in opposition
இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக காணிகளை மீட்க ஒன்றிணைந்த மக்கள்!

November 24, 2026
Students leave the principal overwhelmed
இலங்கை

அதிபரைத் திக்குமுக்காட வைத்த மாணவர்கள்!

November 24, 2026
Attention parents sending your children
இலங்கை

மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு!

November 24, 2026
Karthigai Deepam and the President’s Birthday
இலங்கை

கார்த்திகை தீபமும் ஜனாதிபதியின் பிறந்தநாளும்!

November 24, 2026
Next Post
Colombo by someone posing as a foreigner

கொழும்பில் வெளிநாட்டவர் போல் நடித்து செய்த மோசமான செயல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

Good news for Sri Lankans

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தாய்லாந்து பிரதிப் பிரதமருடன் ஹரிணி முக்கிய சந்திப்பு!

2 hours ago
Colombo by someone posing as a foreigner

கொழும்பில் வெளிநாட்டவர் போல் நடித்து செய்த மோசமான செயல்

5 minutes ago
Attention, those planning to purchase land, a house

காணி, வீடு, வாகனம் வாங்குவோர் அவதானம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2 hours ago
Students leave the principal overwhelmed

அதிபரைத் திக்குமுக்காட வைத்த மாணவர்கள்!

2 hours ago

POPULAR NEWS

  • 23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 12 நாட்களாக மகளைக் காணாது தவிக்கும் தாய்க்கு நேர்ந்த துயரம்!! அதிகம் பகிருங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • About
  • Privacy Policy

© 2026 TamilPlus

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்

© 2026 TamilPlus