கொழும்பு துறைமுக காவல் பிரிவு எல்லைக்குட்பட்ட, போட் ஹவுஸிற்கு அருகே கடலில் மிதந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொழும்பு துறைமுக காவல்பிரிவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ...