• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
விவாகரத்து வழக்கின் பின் கணவன், மனைவி, மைத்துனன் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டல்

விவாகரத்து வழக்கின் பின் கணவன், மனைவி, மைத்துனன் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டல்

November 19, 2026
அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

November 19, 2026
A 7-year-old boy built a coffin for his living father

உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

November 19, 2026
A wife’s shocking gift to her husband

பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

November 19, 2026
Atrocity against an 11-year-old novice monk

11 வயது இளம் பிக்குவுக்கு நேர்ந்த கொடூரம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

November 19, 2026
dramatic turn of events for Namal Rajapaksa

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றத்தில் அதிரடித் திருப்பம்! கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

November 19, 2026
dramatic turn of events in the Rajanganaya Satharathana case

ராஜாங்கனை சத்தாரதன விவகாரத்தில் அதிரடித் திருப்பம்! நீதிமன்ற உத்தரவு!

November 19, 2026
A major shock for Gnanasara Thero

ஞானசார தேரருக்கு பேரதிர்ச்சி! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

November 19, 2026
Horrific incident involving a Russian woman

இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்யப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! இலங்கையில் பரபரப்பு!

November 19, 2026
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{19-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{19-11-2026}

November 19, 2026
atrocity committed against a 14-year-old girl

கிளிநொச்சியில் மீண்டும் உலுக்கிய சம்பவம், 14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

November 18, 2026
Is this what the Buddha taught

புத்தர் போதித்தது இதைத்தானா? இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

November 18, 2026
tragedy befalls a three-month-old baby

தாயுடன் வெலிக்கடை சிறையில் இருந்த மூன்று மாதக் குழந்தைக்கு நேர்ந்த துயரம்! அதிர்ச்சித் தகவல்!

November 18, 2026
TamilPlus
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    A 7-year-old boy built a coffin for his living father

    உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

    A wife’s shocking gift to her husband

    பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

    A young man's courageous act to save an elderly

    முதியவரைக் காப்பாற்ற இளைஞர் செய்த துணிச்சலான செயல்!

    Fresh trouble for Kassapa Thero! Contempt

    கஸ்ஸப்ப தேரருக்கு மீண்டும் சிக்கல்! நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுந்த புதிய சர்ச்சை!

    Namal Rajapaksa raises a sharp question

    எதிர்க்கட்சித் தொழிற்சங்கத் தலைவர் கைது! நாமல் ராஜபக்ச எழுப்பிய அதிரடிக் கேள்வி!

    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    7 warning signs of a heart attack

    மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தும் 7 அறிகுறிகள்! அலட்சியம் செய்யாதீர்கள்!

    Attention, diabetics! The truth as shared

    சர்க்கரை நோயாளிகளே அவதானம்! மருத்துவ நிபுணர் கூறும் உண்மை!

    Urgent health alert issued for 5 districts

    இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சுகாதாரத் துறையின் அவசர எச்சரிக்கை!

    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
  • Home – Layout 5
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

விவாகரத்து வழக்கின் பின் கணவன், மனைவி, மைத்துனன் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டல்

by மயூரன்
November 19, 2026
in இலங்கை
0
508
SHARES
1.5k
VIEWS
Share on Facebook
Share on Twitter

மட்டக்களப்பு நீதிமன்றில் திருமண விவாகரத்து வழக்கிற்கு சென்று வெளியே திரும்பி வந்த கணவன் மனைவிக்கிடையே நேற்று புதன்கிழமை (18) காந்தி பூங்காவின் வாகன தரிப்பிடத்தில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து மனைவியின் சகோதரனுக்கும் கணவருக்கும் இடையே பெரும் சண்டை இடம்பெற்றதுடன் மைத்துனர் மீது காரை செலுத்தி முட்டி மோதிய சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி மைத்துனர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

பார் வீதியைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனைவி யார் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று நீதிமன்றத்தில் இடம்பெற இருந்த வழக்கு விசாரணைக்கு மனைவியார் அவரது சகோதரனுடன் கணவன் தனியாகவும் நீதிமன்றத்துக்கு சென்று ஆஜராகி வழக்கு திகதியிடப்பட்ட நிலையில் மூவரும் நீதிமன்ற கட்ட பகுதியில் இருந்து வெளியேறி நீதிமன்ற வாகன தரிப்பிடமான காந்தி பூங்கா பகுதிக்கு வந்துள்ளனர்.

இதன்போது கணவன் மைத்துனரை தாக்க முற்பட்டு இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் விலக்கி விட்டனர். அதன் பின்னர் அங்கு மைத்துனன் மீது காரால் மோதியதையடுத்து கார் மீது மைத்துனன் தாக்குதல் நடத்தியதில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் 3 பேரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதுடன் காரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags: மட்டக்களப்பு
Share203
Tweet127
Previous Post

ராஜாங்கனை சத்தாரதன விவகாரத்தில் அதிரடித் திருப்பம்! நீதிமன்ற உத்தரவு!

Next Post

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றத்தில் அதிரடித் திருப்பம்! கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

மயூரன்

மயூரன்

Next Post
dramatic turn of events for Namal Rajapaksa

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றத்தில் அதிரடித் திருப்பம்! கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

அஸ்வெசும தொடர்பில்-சற்று முன் வெளியான தகவல்

November 17, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

November 16, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

அடுத்த 3 ஆண்டுகளில் இலங்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

November 19, 2026
A 7-year-old boy built a coffin for his living father

உயிருடன் இருக்கும் தந்தைக்கு சவப்பெட்டி செய்த 7 வயதுச் சிறுவன்! காரணத்தைக் கேட்டு வியந்த பெற்றோர்!

November 19, 2026
A wife’s shocking gift to her husband

பன்றி வளர்க்கத் தடை விதித்த கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சிப் பரிசு!

November 19, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.