ஜோதிடத்தின்படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, அவற்றின் நிலைகளும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.குறிப்பாக, கிரகங்கள் நேர்கதியில் பயணிப்பதைவிட வக்ரகதியில் பயணிக்கும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். தற்போது நிழல் கிரகங்களான ராகு, கேது மற்றும் சனி பகவான் ஆகிய மூன்று ...