குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த நண்பர்கள் இருவர், மாத்தளை – யட்டவத்தை பகுதியில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மாத்தளை, யட்டவத்தை வீர பராக்கிரம வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலைக்கு அருகில் முதலாவது ...