ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தலைவராகக் கருதப்படும் சூரியன், நவம்பர் 16ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இதன் மூலம் அவரது பலவீனமான நிலை முடிவுக்கு வந்துள்ளது. மேலும், விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய், சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தில் இருப்பதால், சூரியனும் ...