மேல் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மின்னணு அமைப்பில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, அந்த மாகாணத்தில் வாகனங்களுக்கான வருவாய் உரிமங்களை வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தச் சேவை இடைநிறுத்தம் இன்று (18) நள்ளிரவு ...