பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயிலும் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் தவறவிட்ட கைப்பையை எடுத்துச் சென்ற, நுவரெலியா கந்தபொல பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (17) அன்று ஆஜராகியுள்ளனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஹட்டனுக்கு ...