கேரள மாநிலம் மாவேலிக்கரையில், தாயின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தையைத் தூக்கித் தரையில் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான பரிதோஷ் மண்டல் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ...