குருநாகல் பேருந்து நிலையத்திற்கு அருகில் வாளுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் வாளுடன் அட்டகாசம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து இந்தக் கைது ...