யாழில் கடற்கரைக்கு சென்றவரை தேடிச்சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி by மயூரன் November 18, 2026 0 1.4k யாழ்ப்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதியில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று (17) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடிவேல் சிலன்ன வேல் எனும் 81 வயதுடைய முதியவர் இன்று மதியம் சுமார் ...