Tuesday, November 24, 2026
  • About
  • Privacy Policy
TamilPlus
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்
  • காலநிலை
  • விளையாட்டு
  • சினிமா
  • லைஃப்ஸ்டைல்
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home ஆன்மீகம்

புத்துணர்வு தரும் புதன்{25-11-2026}ராசி பலன்{கார்த்திகை-9}

Mayu 3 by Mayu 3
November 24, 2026
in ஆன்மீகம்
0
0
SHARES
25
VIEWS
Share on Facebook
Share on Twitter

இன்றைய ராசி பலன் 25 நவம்பர் 2026 புதன்கிழமை
கார்த்திகை 09 தேய்பிறை பிரதமை திதி
ரோகிணி நட்சத்திரம்

மேஷம் வெற்றி
ரிஷபம் பயம்
மிதுனம் உயர்வு
கடகம் நன்மை
சிம்மம் கவலை
கன்னி ஆதரவு
துலாம் அமைதி
விருச்சிகம் சிரமம்
தனுசு ஏமாற்றம்
மகரம் செலவு
கும்பம் தாமதம்
மீனம் வரவு

Related posts

சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

November 24, 2026

மேஷம்
இன்று மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். சேமிப்பு கூடும். வாகன யோகம் உண்டாகும். தொழில் நிமித்தமாக நீண்ட தூர பயணம் போக வேண்டி வரும். பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
இன்று வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தேவையற்ற வீண் குழப்பங்கள் வேண்டாம். சந்திரன் உங்கள் ராசியிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை கூடும். நல்ல காரியங்கள் தேடி வரும்.

மிதுனம்
இன்று வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும் நாள்.

கடகம்
இன்று நன்மை தரும் நாள். எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

சிம்மம்
இன்று தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கி புதிய உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை.

கன்னி
இன்று ஆதரவு கிடைக்கும் நாள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு வளர்ச்சி அதிகரிக்கும். லாபம் கூடும்.

துலாம்
இன்று அமைதி தரும் நாள். நீங்கள் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் நிதானமாக செயல்படவும்.

விருச்சிகம்
இன்று சிரமம் கலந்த நாள். குழந்தைகள் படிப்பில் சற்று கவனம் தேவை. வேலையில் அவசர முடிவு வேண்டாம். பொறுமையாக இருந்தால் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

தனுசு
இன்று ஏமாற்றம் வரலாம். யாரையும் முழுமையாக நம்பி பணம் கொடுக்க வேண்டாம். புதிய முயற்சிகளை நாளைக்கு தள்ளி வைப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தவும்.

மகரம்
இன்று செலவு அதிகரிக்கும் நாள். குடும்ப செலவுகள் கூடும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. வேலையில் நிலையான பலன் கிடைக்கும். பொறுமை தேவை.

கும்பம்
இன்று தாமதம் ஏற்படலாம். எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக நடக்கும். அவசரப்படாமல் காத்திருக்கவும். நண்பர்கள் உதவி கிடைக்கும். மாலை நேரம் மகிழ்ச்சியாக இருக்கும்.

மீனம்
இன்று வரவு வரும் நாள். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். சிறிய பயணம் மூலம் நன்மை கிடைக்கும்.

Tags: ஆன்மீகம்புதன்ராசிபலன்
Previous Post

கார்த்திகைத் தீபத் திருநாள்: கொழும்பில் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்ற விசேட வழிபாடுகள்!

Next Post

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{25-11-2026}

RelatedPosts

சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்
ஆன்மீகம்

சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

November 24, 2026
Next Post
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{25-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{25-11-2026}

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

Will Tamils ​​receive a permanent political solution

அநுரவின் ஆட்சியில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்குமா? கந்தையா பாஸ்கரன் கருத்து!

14 hours ago
புத்துணர்வு தரும் புதன்{25-11-2026}ராசி பலன்{கார்த்திகை-9}

புத்துணர்வு தரும் புதன்{25-11-2026}ராசி பலன்{கார்த்திகை-9}

54 minutes ago
மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

15 hours ago
இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

16 hours ago

POPULAR NEWS

  • Sudden earthquake in the Indian Ocean

    இந்தியப் பெருங்கடலில் திடீர் நிலநடுக்கம்! இலங்கை மக்களுக்கு அதிகாரிகள் விடுத்த முக்கிய அறிவுறுத்தல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • 12 நாட்களாக மகளைக் காணாது தவிக்கும் தாய்க்கு நேர்ந்த துயரம்!! அதிகம் பகிருங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • வகுப்பறையில் மோதல்-ஓடி வந்த அதிபருக்கு காத்திருந்த மகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

    0 shares
    Share 0 Tweet 0
  • யாழில் கழுசடைகள் வீடு புகுந்து வெறியாட்டம்-பதறிய குடும்பம்

    0 shares
    Share 0 Tweet 0
  • About
  • Privacy Policy

© 2026 TamilPlus

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்

© 2026 TamilPlus