Tuesday, November 24, 2026
Mayu 3

Mayu 3

இலங்கை வந்த இந்தியர் மூச்சு முட்டி பலி

கல்கிஸ்ஸ பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 43 வயதுடைய இந்தியர் என பொலிஸார் தெரிவித்தனர். கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை திடீரென நீரில் மூழ்கியுள்ளார். உடனே பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் அவர்...

Read moreDetails

யாழில் கரை ஒதுங்கிய சடலம்-புரியாத மர்மம்

யாழ்ப்பாணம், கொட்டடி கடற்கரைப் பகுதியில் நேற்று (23) திங்கட்கிழமை அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தைப்...

Read moreDetails

சனிபகவானின் நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியன்-சிலருக்கு காத்திருக்கும் ராஜ ஜோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அனுஷ நட்சத்திரத்திற்குள் நுழைய உள்ளார். சூரியனும் சனியும் இணையும் இந்த கிரக மாற்றம் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியன் நவம்பர் 20 முதல் டிசம்பர் 3,...

Read moreDetails

23 வயது இளைஞன் துடி துடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகினகல  பகுதியில்   காணியொன்றில் நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் காணியொன்றிற்குள் நேற்று (23)நுழைய முற்பட்டபோதே, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில்சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளமை...

Read moreDetails

பெற்றோர்களே அவதானம்-காதலனுக்காக மகள் எடுத்த முடிவு-மட்டு நகரில் சம்பவம்

காதலனின் பணத் தேவைக்காக சொந்தத் தாயின் 8.5 பவுன் தாலிக்கொடியைத் திருடி ஈடு வைத்து விட்டு, உறவுக்கார பெண் ஒருவரை திருட்டு வலையில் சிக்க வைத்து நாடகமாடிய 22 வயதுடைய யுவதி ஒருவர் தொடர்பில் வௌியான தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன....

Read moreDetails

FOLLOW ME

INSTAGRAM PHOTOS