மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் அதிரடித் திருப்பம்! சமூக ஊடகப் பிரபலத்தைத் தொடர்ந்து முக்கிய நபரும் கைது! by Thuva Stela November 17, 2026 0 1.4k மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த நிஷாந்த் கைது செய்யப்படுள்ளார். நவம்பர் 12-ஆம் தேதி அன்று கொள்ளை சம்பவம் நடந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இவரை தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் வைத்து போலீசார் கைது ...