இலங்கையில் இயங்கி வரும் மோசடி மையங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் இலங்கை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (FBI) சார்லோட் கள அலுவலகத்தைச் சேர்ந்த குழுவொன்று இந்த வாரம் இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் ...