Tuesday, November 24, 2026
  • About
  • Privacy Policy
TamilPlus
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்
  • காலநிலை
  • விளையாட்டு
  • சினிமா
  • லைஃப்ஸ்டைல்
No Result
View All Result
TamilPlus
No Result
View All Result
ADVERTISEMENT
Home இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

Mayu 3 by Mayu 3
November 24, 2026
in இலங்கை
0
0
SHARES
3
VIEWS
Share on Facebook
Share on Twitter

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, புதிய அஸ்வெசும பயனாளர்களுக்கான நவம்பர் மாத கொடுப்பனவு நவம்பர் 27ம் திகதி வழங்கப்படும்.

Related posts

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தகவல்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தகவல்

November 24, 2026
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{25-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{25-11-2026}

November 24, 2026

யாருக்கு கிடைக்கும்

புதிதாக வெளியிடப்பட்ட தகுதியான பயனாளர்கள் பட்டியலில் பெயர் இடம்பெற்றவர்களுக்கும், இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கும் நவம்பர் 27ம் திகதி கொடுப்பனவு வழங்கப்படும்.

மொத்த பயனாளர்கள் 9,91,800 பேர்

எவ்வளவு கிடைக்கும்

மிகவும் வறிய பிரிவு
மாதாந்தம் 17,500 ரூபாய்
பயனாளர்கள் எண்ணிக்கை 363,142 பேர்

வறிய பிரிவு
மாதாந்தம் 10,000 ரூபாய்
பயனாளர்கள் எண்ணிக்கை 628,658 பேர்

இதுடன் விசேட கொடுப்பனவும்

மத்திய கிழக்கு நிலைமை காரணமாக எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட விசேட கொடுப்பனவும் வழமையான கொடுப்பனவுடன் சேர்த்து வழங்கப்படும்.

மிகவும் வறிய பிரிவுக்கு மேலதிகமாக 6,250 ரூபாய், இது இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.
வறிய பிரிவுக்கு மேலதிகமாக 4,000 ரூபாய்.
இதற்காக அரசாங்கம் 6 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

புதிய பயனாளர்கள் செய்ய வேண்டியது என்ன

  1. நவம்பர் 17ம் திகதி முதல் வங்கி கணக்கு திறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
  2. புதிய பயனாளர்கள் அரச வங்கி ஒன்றில் தனியான சமூக பாதுகாப்பு நன்மைகள் வங்கி கணக்கை திறக்க வேண்டும்.
  3. கணக்கு திறப்பதற்கான பரிந்துரை கடிதத்தை உங்கள் பிரதேச செயலகத்தில் உள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.
  4. கணக்கை திறந்த பின்னர் மீண்டும் பிரதேச செயலகத்திற்கு சென்று வங்கி கணக்கு விபரங்களை புதுப்பிக்க வேண்டும்.
  5. ஏனைய வங்கி கணக்குகளை சரிபார்க்க அனுமதி வழங்கும் சத்தியப்பிரமாண பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே அஸ்வெசும வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் புதிதாக கணக்கு திறக்க தேவையில்லை.

மேன்முறையீடு பற்றி

புதிய பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் காலம் நவம்பர் 15ம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. அவற்றை பரிசீலிக்க பிரதேச செயலாளர்களுக்கு ஒரு மாத காலம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த பட்டியல்

இரண்டாவது பட்டியல் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சுமார் 7 இலட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் பற்றிய தகவல்கள் பரிசீலிக்கப்படும்.

மூலதன உதவித்தொகை அதிகரிப்பு

நவம்பர் 17ம் திகதி முதல் அஸ்வெசும மூலதன உதவித்தொகை அதிகபட்சம் 2,00,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது தகுதியான குறைந்த வருமான குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

பெயர் பட்டியலை பார்க்க

உங்கள் பிரதேச செயலக அறிவித்தல் பலகை, கிராம அலுவலர் அலுவலகம், அல்லது http://wbb.gov.lk இணையத்தளத்தில் பார்க்கலாம்.

விசாரணைகளுக்கு

1924 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா. உங்களுக்கு கொடுப்பனவு கிடைத்ததா. கமெண்டில் சொல்லுங்கள்.

Tags: அஸ்வெசுமஇலங்கைவங்கி
Previous Post

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தகவல்

RelatedPosts

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தகவல்
இலங்கை

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய தகவல்

November 24, 2026
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{25-11-2026}
இலங்கை

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{25-11-2026}

November 24, 2026
Karthika Deepa Festival in Colombo
இலங்கை

கார்த்திகைத் தீபத் திருநாள்: கொழும்பில் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்ற விசேட வழிபாடுகள்!

November 24, 2026
Sudden earthquake in the Indian Ocean
இலங்கை

இந்தியப் பெருங்கடலில் திடீர் நிலநடுக்கம்! இலங்கை மக்களுக்கு அதிகாரிகள் விடுத்த முக்கிய அறிவுறுத்தல்!

November 24, 2026
Schoolgirl abducted and sexually assaulted
இலங்கை

பாடசாலை மாணவியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு!

November 24, 2026
Colombo by someone posing as a foreigner
இலங்கை

கொழும்பில் வெளிநாட்டவர் போல் நடித்து செய்த மோசமான செயல்

November 24, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

RECOMMENDED NEWS

MGR’s decisive action against Eelam militants

ஈழப் போராளிகளுக்கு எதிரான எம்.ஜி.ஆரின் அதிரடி நடவடிக்கை 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய சம்பவம்!

14 hours ago
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான புதிய தகவல்

33 minutes ago
வகுப்பறையில் மோதல்-ஓடி வந்த அதிபருக்கு காத்திருந்த மகிழ்ச்சி

வகுப்பறையில் மோதல்-ஓடி வந்த அதிபருக்கு காத்திருந்த மகிழ்ச்சி

15 hours ago
prices of eggs and chicken meat

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

14 hours ago

POPULAR NEWS

  • Sudden earthquake in the Indian Ocean

    இந்தியப் பெருங்கடலில் திடீர் நிலநடுக்கம்! இலங்கை மக்களுக்கு அதிகாரிகள் விடுத்த முக்கிய அறிவுறுத்தல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • 12 நாட்களாக மகளைக் காணாது தவிக்கும் தாய்க்கு நேர்ந்த துயரம்!! அதிகம் பகிருங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • வகுப்பறையில் மோதல்-ஓடி வந்த அதிபருக்கு காத்திருந்த மகிழ்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • இன்று இரவு வானில் நடக்க இருக்கும் அதிசயம்

    0 shares
    Share 0 Tweet 0
  • யாழில் கழுசடைகள் வீடு புகுந்து வெறியாட்டம்-பதறிய குடும்பம்

    0 shares
    Share 0 Tweet 0
  • About
  • Privacy Policy

© 2026 TamilPlus

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • ஆன்மீகம்

© 2026 TamilPlus