• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
காட்டுக்குள் குடும்பம் நடத்திய இளைஞன்-நீதிமன்றில் நடந்தது என்ன

காட்டுக்குள் குடும்பம் நடத்திய இளைஞன்-நீதிமன்றில் நடந்தது என்ன

November 15, 2026
accident in which father and son died

தந்தை, மகன் உயிரிழந்த விபத்தில் வெடித்த சர்ச்சை! இரு நாட்களின் பின் அம்பலமான அதிர்ச்சித் தகவல்!

November 15, 2026
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{16-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{16-11-2026}

November 15, 2026
திகட்டாத திங்கள்{16-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-30}

திகட்டாத திங்கள்{16-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-30}

November 15, 2026
thick and long hair? A grandmother’s secret

அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

November 15, 2026
Srikanth fires a barrage of questions at

வடக்கு மக்களின் காணி விவகாரம், அரசுக்கு ஸ்ரீகாந்த் சரமாரிக் கேள்வி!

November 15, 2026
தமிழர் பகுதியொன்றில் பட்டப்பகலிலும் வீடுகளை பூட்டி பீதியில் வாழும் மக்கள்

தமிழர் பகுதியொன்றில் பட்டப்பகலிலும் வீடுகளை பூட்டி பீதியில் வாழும் மக்கள்

November 15, 2026
நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

November 15, 2026
Chinese businessman has been arrested by Sri Lanka Customs at Bandaranaike International Airport

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அம்பலமான இரகசியம், சிக்கிய சீன வர்த்தகர்!

November 15, 2026
Russian tourist drownsSri Lanka Coast Guard

நீரில் மூழ்கிய ரஷ்ய சுற்றுலாப் பயணி, இலங்கை கடலோரக் காவல்படையினர் உடனடியாக செய்த செயல்

November 15, 2026
operation in area where elephant Agbo

அக்போ யானை நடமாடும் பகுதியில் இராணுவத்தினர் அதிரடி வேட்டை! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

November 15, 2026
fine for a mobile phone shop

தொலைபேசி கடைக்கு ரூ. 100,000 அபராதம், பின்னணி என்ன

November 15, 2026
police underground; shocking

நிலத்துக்கு அடியில் போலீசாருக்கு கிடைத்த பொக்கிஷம், அதிர்ச்சி தகவல்

November 15, 2026
Sunday, November 15, 2026
TamilPlus
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
TamilPlus
No Result
View All Result
Home இலங்கை

காட்டுக்குள் குடும்பம் நடத்திய இளைஞன்-நீதிமன்றில் நடந்தது என்ன

by மயூரன்
November 15, 2026
in இலங்கை
0
858
SHARES
2.5k
VIEWS
Share on Facebook
Share on Twitter

உடுதும்பறை, கரம்பகெட்டிய பகுதியில் அமைந்துள்ள மலை உச்சி ஒன்றின் கல் குகையில் தங்கியிருந்தபோது, 15 வயது சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்த தொடர்பான வழக்கில், குழந்தையின் தந்தை எனச் சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று (15) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் உறவினர் எனக் கூறப்படும் 36 வயது நபர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகில் அமைந்துள்ள மீமுரே, கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய இந்தச் சிறுமி சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தார்.

இது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில், உடுதும்பறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகரின் வழிகாட்டலின் கீழ் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைகளின் போது, பிராந்தியத்திலுள்ள கடை ஒன்றிலிருந்து வழக்கத்தை விட அதிகளவு அரிசியை தினமும் வாங்கிச் சென்ற இளைஞன் ஒருவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த இளைஞனைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில், காட்டில் பொலித்தீன்களால் மூடப்பட்டிருந்த கல் குகை ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

அங்கே இரண்டு மாத பெண் குழந்தையுடன் இந்தச் சிறுமி வசித்து வந்தமை கண்டறியப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்படி, சிறுமி அந்தக் குகைக்குள்ளேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.

பிரசவத்தின் பின்னர் குழந்தையின் நஞ்சுக்கொடி, கித்துள் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதத்தினால் வெட்டித் துண்டிக்கப்பட்டுள்ளது.

காட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட நாட்டு மருந்துகளைப் பயன்படுத்தி தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதோடு, கித்துள் பாகு காய்ச்சப் பயன்படுத்தும் பாத்திரத்தில் குழந்தை நீராட்டப்பட்டுள்ளதாகச் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனும், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உறவினரும் நேற்று (14) உடுதும்பறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி மற்றும் இரண்டு மாத பெண் குழந்தை ஆகியோர் சுத்தப்படுத்தப்பட்டு, மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: இலங்கைகாடுநீதிமன்றம்
Share343
Tweet215
Previous Post

நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Next Post

தமிழர் பகுதியொன்றில் பட்டப்பகலிலும் வீடுகளை பூட்டி பீதியில் வாழும் மக்கள்

மயூரன்

மயூரன்

Next Post
தமிழர் பகுதியொன்றில் பட்டப்பகலிலும் வீடுகளை பூட்டி பீதியில் வாழும் மக்கள்

தமிழர் பகுதியொன்றில் பட்டப்பகலிலும் வீடுகளை பூட்டி பீதியில் வாழும் மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

November 15, 2026
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

November 15, 2026
இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

November 15, 2026
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

0
accident in which father and son died

தந்தை, மகன் உயிரிழந்த விபத்தில் வெடித்த சர்ச்சை! இரு நாட்களின் பின் அம்பலமான அதிர்ச்சித் தகவல்!

November 15, 2026
சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{16-11-2026}

சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{16-11-2026}

November 15, 2026
திகட்டாத திங்கள்{16-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-30}

திகட்டாத திங்கள்{16-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-30}

November 15, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

Powered by CookieAdmin
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by CookieAdmin
No Result
View All Result
  • Home
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.

English