இன்றைய ராசிபலன் நவம்பர் 17 2026 செவ்வாய்க்கிழமை கார்த்திகை 1
இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையும் என்பதை பார்க்கலாம்
மேஷம்
நினைத்த காரியங்கள் தாமதமாக நடக்கும் நாள் வியாபாரம் சற்று மந்தமாக நடக்கலாம் திடீர் செலவுகள் வந்து சிரமப்படுத்தும் அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்
ரிஷபம்
அதிரடியான செய்திகள் வந்து சேரும் நாள் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும் எதிர்பாராத லாபம் கிடைக்கும் நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்கும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும்
மிதுனம்
மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும் வியாபாரத்தில் இருந்த ஏற்ற இறக்கங்கள் குறைந்து சூழ்நிலை சாதகமாகும் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தவும் பிள்ளைகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்
கடகம்
மக்கள் செல்வம் கிடைக்கும் நாள் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் தொழிலில் இருந்த எதிர்ப்புகள் மாறும் வேலை இடத்தில் திறமை வெளிப்படும் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்
சிம்மம்
ஏற்ற தாழ்வான பலன்கள் நடக்கும் நாள் எதிர்பார்த்த செய்தி தாமதமாக வரலாம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை வியாபாரத்தில் மந்தமான பலன் கிடைக்கும் பணிச்சுமையால் கவனம் சிதறலாம் வாகன பயணத்தில் கவனமாக இருக்கவும்
கன்னி
நிதி விஷயங்களில் நிம்மதியும் வலிமையும் கிடைக்கும் நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு உடன்பிறப்புகளின் ஆதரவு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பழைய மனக்கசப்புகளை மறந்து உறவுகளை புதுப்பித்து கொள்ளுங்கள்
துலாம்
உயர்வு தாழ்வான பலன்கள் நடக்கும் நாள் தொழிலில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம் வியாபாரத்தில் சுணக்கமான நிலை காணப்படும் வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த நன்மை தடைபடலாம் தடைகளை தாண்டி வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி வரும்
விருச்சிகம்
நினைத்த காரியம் நிறைவேறும் நாள் வியாபாரம் சிறப்பாக நடக்கும் வருமானம் பெருகும் வேலை இடத்தில் திறமை வெளிப்படும் கடன் சுமை குறையும் வீட்டில் நல்ல காரியம் நடக்கும்
தனுசு
குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் பேச்சுகள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும் பொறுமைக்கும் உழைப்புக்கும் உண்டான பலன்கள் கிடைக்கும்
மகரம்
எதிர்ப்புகளை தாண்டி வரும் நாள் தொழிலில் மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் விலகும் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடக்கும் வேலை மாறுதலுக்கு வாய்ப்புகள் ஏற்படும் சுப செலவுகள் வரும்
கும்பம்
வழக்கு தொடர்பான பணிகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும் உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும் நிலுவையில் இருந்த பணிகளை நிறைவு செய்ய வாய்ப்பு அமையும் வருமானம் பெருகும்
மீனம்
எதிர்பார்த்த பலன்கள் நடக்கும் நாள் தொழில்நுட்பத்தோடு செய்யும் வியாபாரத்திற்கு வெற்றி கிடைக்கும் பங்கு பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும் அலுவலகத்தில் திறமை பாராட்டுக்குள்ளாகும் பண வரவு அதிகரிக்கும்




































