• Latest
  • Trending
  • All
  • News
  • Business
  • Politics
  • Science
  • World
  • Lifestyle
  • Tech
Court order issued for all 6 individual

அர்ச்சுனா மட்டும் 6 பேருக்கும் நீதிமன்றம் விதித்த உத்தரவு

November 16, 2026
செங்காந்தள் செவ்வாய்{17-11-2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-1}

செங்காந்தள் செவ்வாய்{17-11-2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-1}

November 16, 2026
யாழில் உற்ற நண்பனுக்கு இளைஞன் அரங்கேற்றிய கொடூரம்

யாழில் உற்ற நண்பனுக்கு இளைஞன் அரங்கேற்றிய கொடூரம்

November 16, 2026
தந்தையும் மகன்களும் நீதிமன்ற வளாகத்தில் தகாத செயல்

தந்தையும் மகன்களும் நீதிமன்ற வளாகத்தில் தகாத செயல்

November 16, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

November 16, 2026
A 29-year-old man meets a sad fate

நீர்கொழும்பு வீதியில் நேர்ந்த துயரம்! 29 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

November 16, 2026
காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கபட்ட சிறுமி தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவல்

காட்டுக்குள் குழந்தையுடன் மீட்கபட்ட சிறுமி தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவல்

November 16, 2026
A tragedy befalls a foreign tourist

இலங்கைக்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த சோகம்!

November 16, 2026
குறையுமா-எரிவாயுவின் விலை-வெளியான தகவல்

குறையுமா-எரிவாயுவின் விலை-வெளியான தகவல்

November 16, 2026
A baby’s cries heard from underground

மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

November 16, 2026
3 பிள்ளைகளின் தாய் 5 நாளாக மாயம்

3 பிள்ளைகளின் தாய் 5 நாளாக மாயம்

November 16, 2026
ew face to enter the fray with Ranil’s backing

அரசியலிலிருந்து முழுமையாக விலகும் பிரபலம், ரணிலின் ஆதரவுடன் களமிறங்கும் புதிய முகம்

November 16, 2026
ஏ9 வீதியில் மூன்று பஸ்கள் மோதி விபத்து-சிறுமி பலி

ஏ9 வீதியில் மூன்று பஸ்கள் மோதி விபத்து-சிறுமி பலி

November 16, 2026
Monday, November 16, 2026
TamilPlus
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
  • News
    • All
    • Business
    • Politics
    • Science
    • World
    A baby’s cries heard from underground

    மண்ணுக்குள் கேட்ட குழந்தையின் அழுகுரல்! புதைக்கப்பட்ட நாய்க் கூண்டில் 11 மாதக் குழந்தை!

    A heart-wrenching announcement of an intention

    உலகையே உலுக்கும் உருக்கமான கோரிக்கை! மரணிக்க விண்ணப்பிக்கப்போவதாக உருக்கம்!

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Trending Tags

    • Donald Trump
    • Future of News
    • Climate Change
    • Market Stories
    • Election Results
    • Flat Earth
  • Tech
    • All
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    Trending Tags

    • Flat Earth
    • Sillicon Valley
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Golden Globes
    • Future of News
  • Entertainment
    • All
    • Gaming
    • Movie
    • Music
    • Sports

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    A beginner’s guide to the legendary Tim Tam biscuit, now available in America

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    This Filipino guy channels his inner Miss Universe by strutting in six-inch heels and speedos

    Oil spill off India’s southern coast leaves fisherman stranded, marine life impacted

    You can now play Bill Gates’ first PC game and run over donkeys on your iPhone, Apple Watch

  • Lifestyle
    • All
    • Fashion
    • Food
    • Health
    • Travel
    thick and long hair? A grandmother’s secret

    அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? பாட்டி இரகசியம்

    Rap group call out publication for using their image in place of ‘gang’

    Meet the woman who’s making consumer boycotts great again

    New campaign wants you to raise funds for abuse victims by ditching the razor

    Twitter tweaks video again, adding view counts for some users

    India is bringing free Wi-Fi to more than 1,000 villages this year

    Betterment moves beyond robo-advising with human financial planners

    People are handing out badges at Tube stations to tackle loneliness

    Trump’s H-1B Visa Bill spooks India’s IT companies

    Magical fish basically has the power to conjure its own Patronus

    Trending Tags

    • Golden Globes
    • Mr. Robot
    • MotoGP 2017
    • Climate Change
    • Flat Earth
TamilPlus
No Result
View All Result
Home இலங்கை

அர்ச்சுனா மட்டும் 6 பேருக்கும் நீதிமன்றம் விதித்த உத்தரவு

by Thuva Stela
November 16, 2026
in இலங்கை
0
Court order issued for all 6 individual

Court order issued for all 6 individual

493
SHARES
1.4k
VIEWS
Share on Facebook
Share on Twitter

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கா ஆறு பேருக்கு எதிராக வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தாக்கல் செய்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பதில் நீதவான் ஏ.எல்.முஹம்மட் முனாஸ் முன்னிலையில் இன்று (16) இவ்வழக்கு விசாரணை இடம்பெற்ற நிலையில் வழக்கின் நீதிமன்ற கட்டளைக்காக எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் தொழிலதிபர் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகிய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இவ்வழக்கில் நிகல்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பில் ஏற்கனவே ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், சில பிரதிவாதிகள் சார்பில் எழுத்துமூல ஆட்சேபனைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.வழக்காளியான வைத்தியர்கு. சுகுணன் சார்பில் சட்டத்தரணி க. கிசோபனா முன்னிலையாகி வாதங்களை முன்வைத்திருந்தார்.

முதலாம் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும், இரண்டாம் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி எம்.என். பாத்திமா நுஸ்ஹாவும், ஆறாம் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகளான எம். முஹம்மட் நப்ஸர், எம். முஹம்மட் முபின், உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

இந்தநிலையில், வழக்கின் சட்ட ரீதியான ஆட்சேபனைகள் மற்றும் முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பரிசீலித்து நீதிமன்ற கட்டளையை வழங்குவதற்காக வழக்கு எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: archunaஇலங்கை
Share197
Tweet123
Previous Post

செங்காந்தள் செவ்வாய்{17-11-2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-1}

Thuva Stela

Thuva Stela

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பாடசாலைகளின் 3ம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

November 16, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

November 16, 2026
நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை

November 15, 2026
சற்று முன் வெளியே வந்தார் நாமல்

சற்று முன் வெளியே வந்தார் நாமல்

1
ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

ஞானம் தரும் ஞாயிறு{15-11-2026}இன்றைய ராசிபலன்{ஜப்பசி-29}

0
உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

உருவான புதிய தாழமுக்கம்-சற்று முன் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு{15-11-2026}

0
Court order issued for all 6 individual

அர்ச்சுனா மட்டும் 6 பேருக்கும் நீதிமன்றம் விதித்த உத்தரவு

November 16, 2026
செங்காந்தள் செவ்வாய்{17-11-2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-1}

செங்காந்தள் செவ்வாய்{17-11-2026}இன்றைய ராசிபலன்{கார்த்திகை-1}

November 16, 2026
யாழில் உற்ற நண்பனுக்கு இளைஞன் அரங்கேற்றிய கொடூரம்

யாழில் உற்ற நண்பனுக்கு இளைஞன் அரங்கேற்றிய கொடூரம்

November 16, 2026
  • About

Copyright © 2026 TamilPlus.

No Result
View All Result
  • Home
  • News
    • Politics
    • Business
    • World
    • Science
  • Entertainment
    • Gaming
    • Music
    • Movie
    • Sports
  • Tech
    • Apps
    • Gear
    • Mobile
    • Startup
  • Lifestyle
    • Food
    • Fashion
    • Health
    • Travel

Copyright © 2026 TamilPlus.