இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
உயர் கல்வி கற்பதற்காக முதன்முறையாக பெலாருஸ்ஸுக்கு வருகை தரும் இலங்கை மாணவர்களிடம் இருந்து அறவிடப்படும் நுழைவுக் விசா கட்டணத்தை ரத்து செய்ய பெலாருஸ் அரசு தீர்மானித்துள்ளது. கடந்த மே மாதத்தில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ...









