கால் நடை வைத்தியர்கள் அதிரடி முடிவு
அரச சேவையில் கால்நடை வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறை, வரவு-செலவுத் திட்டத்தில் பொருத்தமான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் 17 ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச கால்நடை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...









